9TH ECONOMICS STUDY NOTES |மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத்தன்மை| TNPSC GROUP EXAMS
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது எவ்வாறு அறியப்படுகிறது? அதன் பொருளாதார மேம்பாடு பொருளாதார மேம்பாடு என்பது எதனைக் குறிக்கிறது? மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் ,நிலையான நாட்டின் வளர்ச்சியையும் பொருளாதார முன்னேற்றத்தின் முதன்மையான குறியீடுகள் என்னென்ன? நிகர நாட்டு உற்பத்தி(NNP) ,தனிநபர் வருமானம்(PCI) ,வாங்கும் திறன் சமநிலை(PPP), மனிதவள மேம்பாட்டு குறியீடு(HDI) ஓர் ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் … Read more