9TH CHEMISTRY STUDY NOTES |வேதிபிணைப்பு| TNPSC GROUP EXAMS
TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE அணுக்களால் இணைக்கப்பட்ட தொகுதி எவ்வாறு அழைக்கப்படும்? மூலக்கூறு ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களை ஒன்றாக சேர்த்து பிணைத்து வைக்கும் கவர்ச்சி விசைக்கு பெயரென்ன? வேதிப்பிணைப்பு கோசல்லூயிஸ் கொள்கை எதை விளக்குகிறது? மூலக்கூறுகள் எவ்வாறு உருவாகின்றன என்பதை மந்த வாயுக்களின் இணைதிறன் என்ன ? பூஜ்ஜியம் ஒரு உலோகம் இழக்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஒரு உலோகத்தின் இணைதிறன் ஏற்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை என்பது எதனுடைய … Read more