8TH GEOGRAPHY STUDY NOTES |தொழிலகங்கள்| TNPSC GROUP EXAMS
TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE மூலப்பொருட்களை இயந்திரங்களின் மூலம் பயன்படுத்தப்படக் கூடிய பொருளாக மாற்றும் இடம் எவ்வாறு அழைக்கப்படும் ? தொழிற்சாலை பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படை என்ன? முதன்மை பொருளாதார நடவடிக்கைகள் ,இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் ,சார்பு நிலை பொருளாதார நடவடிக்கைகள் ,நான்காம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் முதன்மை அல்லது முதல் நிலை பொருளாதார நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகள் எவை ? கால்நடை மேய்த்தல் ,வேட்டையாடுதல் ,உணவு சேகரித்தல் ,மீன்பிடித்தல் ,விவசாயம், … Read more