7TH STD HISTORY STUDY NOTES |புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE அறிவின் வழிபாடான ஞானமார்க்கம், சடங்குகள் ,நற்செயல்கள் ஆகியவற்றின் வழிபாடான கர்மா மார்க்கம் ஆகிய இவை இரண்டை காட்டிலும் பக்தி மார்க்கமே சிறந்தது எனக் கூறும் நூல் எது ? பகவத்கீதை பக்தி இயக்கம் அல்லது வழிபாட்டு முறைகளிலான புத்தெழுச்சி தமிழகத்தில் எப்போது தொடங்கியது? கி.பி. ஏழாம் நூற்றாண்டை ஒட்டி தொடக்ககால இஸ்லாம் சமயத்தின் உலகப்பற்றுக்கு எதிராகத் தோன்றியது எது? சூபி தத்துவம் தீவிர உணர்ச்சிவயப்பட்ட பக்தி … Read more