7TH GEOGRAPHY STUDY NOTES |புவியின் உள்ளமைப்பு| TNPSC GROUP EXAMS
TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE புவிக்கோளம் எத்தனை அடுக்குகளாக காணப்படுகிறது? மூன்று: புவி மேலோடு, கவசம் புவிக்கரு புவியின் வெளிப்புற அடுக்கு எவ்வாறு அழைக்கப்படும்? மேலோடு புவி மேலோட்டின் சராசரி அடர்த்தி என்ன? 5 முதல் 30 கிலோ மீட்டர் புவி மேலோட்டின் கண்டப் பகுதி அடர்த்தி எவ்வளவு? 35 கிலோமீட்டர் புவி மேலோட்டின் கடற்தளங்களின் பகுதி அடர்த்தி எவ்வளவு? 5 கிலோமீட்டர் பெரும்பாலான கடற்பரப்பு என்ன பாறைகளால் ஆனது? பசால்ட் … Read more