12TH ZOOLOGY STUDY NOTES | மனித நலனில் நுண்ணுயிரிகள் | TNPSC GROUP EXAMS
TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE எந்த ஈஸ்ட் இனம் அடுமனை மற்றும் பான தயாரிப்பு தொழிற்சாலையில் பயன்படுகிறது? “சாக்ரோமைசஸ் செரிவிசியே . பயன் தரும் புரோபயோடிக்நுண்ணுயிரிகளின் வகைகள்யாவை? லேக்டோபேசில்லஸ் அசிடோஃபிலஸ் (Lactobacillus acidophilus), லேக்டோபேசில்லஸ் லேக்டிஸ் (Lactobacillus lactis) மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் லேக்டிஸ்(Streptococcus lactis) லேக்டோபேசில்லஸ் எந்த வெப்பநிலையில் பாலை தயிராக மாற்றுகிறது ? (≤40°c) பாலில் வளரும் லேக்டிக் அமிலபாக்டீரியாக்கள் பாலில் உள்ள பால் புரதத்தை செரித்து என்னவாக மாற்றுகிறது? … Read more