12TH POLITY STUDY NOTES | இந்தியாவில் நிர்வாக அமைப்பு | TNPSC GROUP EXAMS
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE பெரிய அளவிலான நிர்வாக மாகாணத்தில் ஒரு சிறிய அரசியல் அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? சுதேச அரசு கி.பி.200ல் மத்திய ஆசியப் பகுதியில் இருந்து இந்தியத் துணைக் கண்டத்திற்கு புலம்பெயர்ந்து வந்த யாரால் சுதேச அரசுகள் தொடங்கப்பட்டது ? ராஜபுத்திரர்கள் ராஜபுத்திரர்கள் என்றால் என்ன பொருள்? அரசர்களின் இளவரசர்கள் பல சிறிய அரசுகளை இணைத்து பேரரசுகளாக மாற்ற முயற்சி எந்த நூற்றாண்டில் தொடங்கியது? ஆறாம் நூற்றாண்டு குண்டு … Read more