12TH ETHICS STUDY NOTES |உலகிற்கு இந்தியப் பண்பாட்டின் கொடை | TNPSC GROUP EXAMS
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE தேசிய ஒருமைப்பாட்டைமையப்படுத்தும், ஆன்மிக உணர்வு, இந்தியாவின் பலம் என குறிப்பிட்டுள்ளவர் யார்? சுவாமி விவேகானந்தர் இந்திய சமுதாயம், எந்த அறக்கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது? தருமம் “உண்மையில்லா நிலையிலிருந்து உண்மையையும், இருட்டிலிருந்துவெளிச்சத்தையும், ஒழுக்கக் கேட்டிலிருந்து விடுதலையையும் பெற்றுத் தரும் ஒரு சாதனமாக அமைந்துள்ளது எது? இந்தியப் பண்பாடாகும் . தமிழ் இலக்கிய அகராதி, அறம் என்னும் சொல்லுக்கு என்னென்ன பொருள்களை குறிப்பிடுகின்றது? புண்ணியம், தருமம், வாழ்வியல் விதி, ஒழுக்கம் “மனிதன் தனக்கென … Read more