12TH ECONOMICS STUDY NOTES | பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் | TNPSC GROUP EXAMS
TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE பொருளாதார முன்னேற்றம் எத்தனை வகையான அணுகுமுறையை கொண்டு விளக்கப்படுகிறது? 2 :பழமையான அணுகுமுறை மற்றும் நலம் சார்ந்த புதிய அணுகுமுறை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே முன்னேற்றத்துக்கு விளக்கமளிக்கும் அனுகுமுறை எது? பழமையான அணுகுமுறை பொருளாதார முன்னேற்றம் எப்போது மறுவரையறை செய்யப்பட்டது? 1970 களில் “முன்னேற்றத்தை சமூக அமைப்பு பொது மக்களின் மனநிலை மற்றும் நாட்டின் நிறுவன அமைப்புகள் ஆகியவற்றில் நிகழும் பெரிய மாற்றங்கள் மற்றும் … Read more