11TH ZOOLOGY STUDY NOTES |வேதிய ஒருங்கிணைப்பு| TNPSC GROUP EXAMS
TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE பரத்தல் பயம் கோபம் போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாட்டிற்க்கும் அவை தொடர்பான உயிர் வேதி மாற்றங்களுக்கும் காரணமான ஹார்மோன் எது? அட்ரினலின் நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருளின் பெயர் என்ன? ஹார்மோன்கள் ஹார்மோன்கள் என்பதற்கு என்ன பொருள்? தூண்டுதல் ஹார்மோன்கள் நமது உடலில் கரிமவினையூக்கிகளாகவும் , துணை நொதிகளாகவும் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்வதால் இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது? வேதித்தூதுவர்கள் ஹார்மோன்களில் என்ன உள்ளன? நீரில் கரையும் தன்மை … Read more