11TH ZOOLOGY STUDY NOTES |வணிக விலங்கியலின் போக்குகள்| TNPSC GROUP EXAMS
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE மண்புழுக்களை கொண்டு கரிம கழிவுகளை சிதைவுறச் செய்து, தாவர வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்து நிரம்பிய பொருட்களாக மாற்றும் முறைக்கு என்ன பெயர்? மண்புழு வளர்ப்பு (vermiculture) மண்புழுக்களைப் பயன்படுத்தி உரம் தயாரித்தல், மண்ணின் உயிரியத் தீர்வாக்கம் மற்றும் பிற செயல்பாடுகளைக் கொண்ட தொழில்நுட்பங்கள் எவ்வாறு அழைக்கப்படும்? வெர்மிடெக் உழவனின் நண்பர்கள் என அழைக்கப்படுபவை ? மண்புழுக்கள் மண்புழுக்கள் கழிவுப்பொருட்களை சிதைத்த பின்னர் அவற்றின் உடலில் இருந்து … Read more