11TH ETHICS STUDY NOTES |தமிழக பண்பாடு ஓர் அறிமுகம்| TNPSC GROUP EXAMS
TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE சமுதாயத்தில் வாழ்கின்ற மக்களின் ஒருமித்த நடத்தைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துவது எது? பண்பாடு பண்பாடு எந்த வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியது? பண்படு பண்படு என்பதற்கு என்ன பொருள்? சீர்படுத்துதல் ,செம்மைப்படுத்துதல் பண்பாடு என்ற சொல்லை தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்? டி.கே சிதம்பரநாதனார் “உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே” எனக் கூறும் நூல் எது? தொல்காப்பியம் “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” எனக் கூறும் நூல் எது … Read more