11TH BOTANY STUDY NOTES |சுவாசித்தல்| TNPSC GROUP EXAMS
TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE சுவாசித்தல் என்ற வார்த்தையை முதன்முதலில் தேர்ந்தெடுத்தவர் யார்? பெபிஸ்(1966) சுவாசத்தலின் போது ஆக்சிஜனேற்றமடையும் கரிமப்பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படும்? சுவாசத் தளப்பொருள்கள் பொதுவான சுவாசதளப் பொருள் எது? குளுக்கோஸ் சுவாச தள பொருளின் தன்மையை பொருத்து பிளாக்மென் சுவாசித்தலை எவ்வாறு பிரிக்கிறார்? மிதவை சுவாசித்தல் மற்றும் புரோட்டோபிளாசம் சுவாசித்தல் கார்போஹைட்ரேட் அல்லது கொழுப்பு அல்லது கரிம அமிலம் சுவாசத்தளப் பொருளாக பயன்படுத்தப்படும் வினை எவ்வாறு அழைக்கப்படும் ? … Read more