10TH TAMIL GRAMMAR STUDY NOTES | TNPSC GROUP EXAMS
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE எழுத்து சொல் இலக்கணம் மொழியை தெளிவுற பேசவும் எழுதவும் உதவுவது எது ? இலக்கணம் சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும் அவை என்னென்ன ? பத்து: உயிர்மெய் ,ஆய்தம் ,உயிரளபெடை, ஒற்றளபெடை ,குற்றியலுகரம், குற்றியலிகரம் ,ஐகாரக்குறுக்கம் ,ஒளகாரக்குறுக்கம் ,மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் அளபெடுத்தல் என்பதன் பொருள் என்ன ? நீண்டு ஒலித்தல் செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் … Read more