10TH PHYSICS STUDY NOTES |இயக்க விதிகள்| TNPSC GROUP EXAMS
TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE ஓய்வு நிலையில் உள்ள பொருளை இயக்க அல்லது இயக்க நிலையில் உள்ள பொருளை ஓய்வு நிலைக்குக் கொண்டுவர எது தேவைப்படுகிறது? விசை விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி பயிலும் அறிவியல் பாடம் எது ? இயந்திரவியல் இயந்திரவியல் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது ? 2 :நிலையியல் மற்றும் இயங்கியல் விசையின் செயல்பாட்டால் ஓய்வு நிலையில் உள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகள் … Read more