10TH HISTORY STUDY NOTES | 19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்தம் | TNPSC GROUP EXAMS
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE ராஜாராம் மோகன்ராயின் காலம் என்ன? 1772-1833 ராஜாராமின் தாய்மொழி என்ன? வங்காளம் ராஜாராம் என்னென்ன மொழிகளில் புலமை பெற்றிருந்தார்? சமஸ்கிருதம், அரபி, பாரசீகம், ஆங்கிலம் விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள உரிமை உடையவர்கள் எனும் கருத்தை முன்வைத்தவர் யார்? ராஜாராம் மோகன்ராய் சதி ஒழிப்பு சட்டத்தை கொண்டு வந்தவர் யார்? ஆளுநர் வில்லியம் பெண்டிங் எந்த ஆண்டு சதி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டது ? … Read more