10TH GEOGRAPHY STUDY NOTES |வளங்கள் & தொழிலகங்கள்| TNPSC GROUP EXAMS
TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE இயற்கையில் இருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் எவ்வாறு அழைக்கப்படுகிறது? இயற்கை வளம் பயன்பாட்டிற்கு பிறகு இயற்கை முறையில் மீட்டுருவாக்கம் செய்து கொள்ளும் வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? புதுப்பிக்கக்கூடிய வளங்கள் பயன்பாட்டிற்கு பிறகு இயற்கை முறையில் மீட்டுருவாக்கம் செய்ய இயலா வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? புதுபிக்க இயலா வளங்கள் ஒரு குறிப்பிட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகள் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை … Read more