10TH ECONOMICS STUDY NOTES |மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம்| TNPSC GROUP EXAMS
தொடக்கூடிய பொருள்களை பொருளியல் அறிஞர்கள் எவ்வாறு அழைக்கின்றனர்? பண்டங்கள் சேவை நடவடிக்கைகளைப்போன்றவைகள் தொட்டு உணரக் கூடியது அல்ல ஆனால் இது போன்று அனுபவிக்கக்கூடிய நடவடிக்கைகளை பொருளியல் வல்லுநர்கள் எவ்வாறு அழைக்கின்றனர்? பணிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அங்காடியில் விற்கக்கூடிய பண்டங்கள் மற்றும் பணிகளின் விலை எவ்வாறு அழைக்கப்படும் ? அங்காடி மதிப்பு ஒரு … Read more