10TH BIOLOGY STUDY NOTES |தாவரங்கள் & விலங்குகளின் சுற்றோட்டம் | TNPSC GROUP EXAMS
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE தாவரங்களின் வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு நீர் மற்றும் கனிம உப்புக்கள் எதன் வழியாக அனைத்து உறுப்புகளுக்கும் செல்கின்றன? சைலம் தாவரங்களின் இலைகள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகள் எதன் வழியாக அனைத்து உறுப்புகளுக்கும் செல்கின்றன? புளோயம் தாவரங்களில் பொருட்கள் மொத்தமாக கடத்தும் திசுக்களின் மூலம் கடத்தப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? தாவரங்களில் கடத்துதல் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு என்ன பெயர் ? கடத்துதல் செல்களின் … Read more