TNPSC UNIT 8 ONELINER NOTES -43|கைந்நிலை இன்னிலை
TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE கைந்நிலை எந்தத் திணைச் சார்ந்த நூல் எது? அகநூல் கைந்நிலை நூலின் ஆசிரியர் யார் ? புல்லங்காடனார் கைந்நிலை மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன? 60 பாடல்கள் கைந்நிலை நூலுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? ஐந்திணை அறுபது மேற்கோள் *ஆந்தை குறுங்கலி கொள்ள நம் ஆடவர் காய்ந்து கதிர்தெறூஉம் கானம் கடந்தார் பின் ஏந்தல் இளமுலை ஈர்எயிற்றாய்! என்நெஞ்சு நீந்து நெடுவிடைச் சென்று” … Read more