TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
FOR ANSWERS: CLICK HERE
முட்டாள்கள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 01
ஏப்ரல் 02
ஏப்ரல் 03
ஏப்ரல் 04
இந்திய ரிசர்வ் வங்கியின் நிறுவன தினம்[RBI foundation Day – ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 01
ஏப்ரல் 03
ஏப்ரல் 05
ஏப்ரல் 09
ஒடிசா மாநில நிறுவன தினம்[Odisha Foundation Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 01
ஏப்ரல் 03
ஏப்ரல் 05
ஏப்ரல் 09
சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்[International Children’s Book Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 01
ஏப்ரல் 02
ஏப்ரல் 03
ஏப்ரல் 04
2023 ஆம் ஆண்டு சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தினை எந்த நாடு ஏற்று நடத்துகிறது?
கிரீஸ் நாடு
ஜெர்மனி நாடு
இங்கிலாந்து நாடு
ரஷ்யா நாடு
உலக ஆட்டிசம் குறைபாடு குறித்த விழிப்புணர்வு தினம்[World Autism Awareness Day ] எப்போது கொண்டாடப்படுகிறது ?
ஏப்ரல் 01
ஏப்ரல் 02
ஏப்ரல் 03
ஏப்ரல் 04
2023 ஆம் ஆண்டுக்கான உலக ஆட்டிசம் குறைபாடு குறித்த விழிப்புணர்வு [World Autism Awareness Day ] தினத்தின் கருத்துரு என்ன?
Transforming the narrative: Contributions at home, at work, in the arts and in policymaking
Embracing Neurodiversity: Uniting for Autism Awareness
Shining a Light on Autism: Awareness, Acceptance, Advocacy
Journey of Understanding: Celebrating World Autism Awareness
சர்வதேச உண்மைச் சரிபார்ப்பு தினம்[International Fact-Checking Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 01
ஏப்ரல் 02
ஏப்ரல் 03
ஏப்ரல் 04
பார்வை திறன் இழப்பு தடுப்பு வாரம்[Prevention of Blindness Week ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 1 முதல் 7 வரை
ஏப்ரல் 9 முதல் 15 வரை
ஏப்ரல் 16 முதல் 22 வரை
ஏப்ரல் 23 முதல் 29 வரை
சர்வதேச கன்னிவெடிகள் குறித்த விழிப்புணர்வுக்கான தினம்[International Day of Mine Awareness ] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஏப்ரல் 01
ஏப்ரல் 02
ஏப்ரல் 03
ஏப்ரல் 04
2023 ஆம் ஆண்டுக்கான கன்னிவெடிகள் குறித்த விழிப்புணர்வு தினத்திற்கான கருத்துரு என்ன ?
Mine Action Cannot Wait
Shattering Silence: International Day of Mine Awareness
Clearing the Fields, Protecting Lives: Global Mine Awareness
Mine-Free Zones: Promoting Safety and Resilience
சர்வதேச கேரட் தினம் [International Carrot Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 01
ஏப்ரல் 02
ஏப்ரல் 03
ஏப்ரல் 04
மகாவீர் ஜெயந்தி [Mahavir Jayanti] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 01
ஏப்ரல் 02
ஏப்ரல் 03
ஏப்ரல் 04
தேசிய கடல் சார்தினம் [National Maritime Day ]எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 06
ஏப்ரல் 07
ஏப்ரல் 08
ஏப்ரல் 05
2023 ஆம் ஆண்டிற்கான தேசிய கடல்சார் வாரத்தின் கருத்துரு என்ன?
Amrit Kaal in Shipping
Sailing into the Future
Anchored in History
Exploring Boundless Seas
சர்வதேச மனசாட்சி தினம்[International Day of Conscience] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 06
ஏப்ரல் 07
ஏப்ரல் 08
ஏப்ரல் 05
2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனசாட்சி தினத்தின் கருத்துரு என்ன? Building a Culture of Peace
Responsible Minds, Global Solutions
Conscience Chronicles: Stories of Impact and Empathy
Upholding Values: Embracing the International Day of Conscience
சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதிக்கான தினம் [International Day of Sports for Development and Peace] எப்போது கொண்டாடப்படுகிறது? ஏப்ரல் 06
ஏப்ரல் 07
ஏப்ரல் 08
ஏப்ரல் 09
2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதிக்கான தினத்தின் கருத்துரு என்ன?
Scoring for People and the Planet
Beyond Borders: Uniting Athletes for Development and Peace
Sports Diplomacy: Breaking Barriers, Building Bridges
Fair Play for a Better Future
உலக சுகாதார தினம் [World Health Day எப்போது கொண்டாடப்படுகிறது? ஏப்ரல் 06
ஏப்ரல் 07
ஏப்ரல் 08
ஏப்ரல் 09
2023 ஆம் ஆண்டிற்கான உலக சுகாதார தினத்தின்[World Health Day] கருத்துரு என்ன?
Health for All
Unite for Global Wellness
Health Empowerment Revolution
Harmony in Health Matters
உலக ஹோமியோபதி தினம்[World Homoeopathy Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 10
ஏப்ரல் 15
ஏப்ரல் 20
ஏப்ரல் 25
உலக ஹோமியோபதி தினத்தின்[World Homoeopathy Day] கருத்துரு என்ன? One Health, One Family
Unleashing Nature’s Cure”
Unifying Health and Homeopathy
Revolutionizing Holistic Healthcare
1994 ஆம் ஆண்டு ருவாண்டா இனப்படுகொலையின் சர்வதேச பிரதிபலிப்பு தினம்[International Day of Reflection on the 1994 Rwandan Genocide] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஏப்ரல் 06
ஏப்ரல் 07
ஏப்ரல் 08
ஏப்ரல் 09
சர்வதேச ரோமானிய தினம்[International Romani Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 06
ஏப்ரல் 07
ஏப்ரல் 08
ஏப்ரல் 09
மத்திய சேம காவல் படை வல்லமை தினம்[CRPF valor day] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 09
ஏப்ரல் 11
ஏப்ரல் 13
ஏப்ரல் 15
உடன்பிறந்தோர் தினம் [Siblings Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 10
ஏப்ரல் 11
ஏப்ரல் 22
ஏப்ரல் 17
தேசிய பாதுகாப்பான தாய்மை தினம்[National Safe motherhood Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 11
ஏப்ரல் 12
ஏப்ரல் 13
ஏப்ரல் 14
சர்வதேச மனித விண்வெளி பயண தினம்[International Day of Human Space flight] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 11
ஏப்ரல் 12
ஏப்ரல் 13
ஏப்ரல் 14
உலக நடுக்குவாத நோய் தினம்[World Parkinson’s Day] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஏப்ரல் 11
ஏப்ரல் 12
ஏப்ரல் 13
ஏப்ரல் 14
தெருக்களில் வசிக்கும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம்[International Day for Street Children] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 11
ஏப்ரல் 12
ஏப்ரல் 13
ஏப்ரல் 14
உலக சாகாஸ் நோய் தினம்[World Chagas Disease Day] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஏப்ரல் 11
ஏப்ரல் 12
ஏப்ரல் 13
ஏப்ரல் 14
2023 ஆம் ஆண்டுக்கான உலக சாகாஸ் நோய் தினத்தின்[World Chagas Disease Day] கருத்துரு என்ன?
time to integrate Chagas disease into primary health care
Chagas: Uniting Hearts, Saving Lives
Joining Forces for Chagas: A Global Call to Action
Chagas Unmasked: Shedding Light on a Silent Killer
தேசிய தீயணைப்பு சேவை தினம்[National Fire Service Day] எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஏப்ரல் 14
ஏப்ரல் 15
ஏப்ரல் 16
ஏப்ரல் 17
தேசிய தீயணைப்பு சேவை தினத்தின்[National Fire Service Day] 2023 ஆம் ஆண்டுக்கான கருத்துரு என்ன?
Awareness in Fire Safety for Growth of National Infrastructure (AGNI)
Spark of Appreciation: Celebrating National Fire Service Day(SANF)
Burning Hearts of Service: Commemorating the National Fire Service(BHCNF)
Flare of Courage: Embracing National Fire Service DayFCEN)
உலகளாவிய கலாச்சார தினம்[Universal Day of Culture] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 14
ஏப்ரல் 15
ஏப்ரல் 16
ஏப்ரல் 17
திருநங்கையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 14
ஏப்ரல் 15
ஏப்ரல் 16
ஏப்ரல் 17
இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் 75வது ஸ்தாபன தினம்[Himachal Pradesh DAY] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 14
ஏப்ரல் 15
ஏப்ரல் 16
ஏப்ரல் 17
உலக சித்திர தினம் [World Art Day ]எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 14
ஏப்ரல் 15
ஏப்ரல் 16
ஏப்ரல் 17
யானைகள் பாதுகாப்பு தினம்[Save the Elephant Day] எப்போது கொண்டாடப்படுகிறது ?
ஏப்ரல் 14
ஏப்ரல் 16
ஏப்ரல் 17
ஏப்ரல் 18
உலக ரத்த உறையாமை நோய் தினம்[World Hemophilia Day] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஏப்ரல் 14
ஏப்ரல் 16
ஏப்ரல் 17
ஏப்ரல் 18
23 ஆம் ஆண்டுக்கான உலக ரத்த உறையாமை நோய் தினத்தின் கருத்துரு என்ன?
Access for All: Partnership. Policy. Progress. Engaging your government, integrating inherited bleeding disorders into national policy
Adapting to change: sustaining care in a new world
Get involved to carry the motive of the World Federation of Haemophilia – Treatment for all
Outreach and Identification.
சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள் தினம் /உலக பாரம்பரிய தினம்[International Day for Monuments and Sites/ World Heritage Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 18
ஏப்ரல் 19
ஏப்ரல் 20
ஏப்ரல் 21
2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள் தினம் /உலக பாரம்பரிய தினம்[International Day for Monuments and Sites/ World Heritage Day] கருத்துரு என்ன?
Heritage Changes
Rural Landscapes
Shared Cultures, Shared Heritage, Shared Responsibility
Complex Pasts: Diverse Futures
உலக கல்லீரல் தினம்[World liver Day ] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஏப்ரல் 19
ஏப்ரல் 20
ஏப்ரல் 21
ஏப்ரல் 22
2023 ஆம் ஆண்டுக்கான உலக கல்லீரல் தினத்தின் கருத்துரு என்ன?
Vigilant, Do Regular Liver Check-Up, Fatty Liver Can Affect Anyone.
Hepatitis can’t wait
keep your liver healthy and disease-free
Shining a Light on Liver Wellness
ஐக்கிய நாடுகள் சபையின் சீன மொழி தினம்[UN Chinese Language Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 20
ஏப்ரல் 21
ஏப்ரல் 22
ஏப்ரல் 23
தேசியக்குடிமை பணிகள் தினம் [National Civil services Day ]எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 21
ஏப்ரல் 22
ஏப்ரல் 23
ஏப்ரல் 24
சர்வதேச பூமி தினம்[International Mother Earth Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 22
ஏப்ரல் 23
ஏப்ரல் 24
ஏப்ரல் 25
எந்த ஆண்டு சர்வதேச பூமி கோள்[International Year of Planet Earth] ஆண்டாக அறிவிக்கப்பட்டது?
2007
2008
2009
2010
உலக படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க தினம்[World Creativity and Innovation Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 21
ஏப்ரல் 22
ஏப்ரல் 23
ஏப்ரல் 24
உலக புத்தக தினம்[World Book Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 21
ஏப்ரல் 22
ஏப்ரல் 23
ஏப்ரல் 24
உலக காப்புரிமை தினம்[World COPYRIGHT Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 25
ஏப்ரல் 26
ஏப்ரல் 23
ஏப்ரல் 24
2023 ஆம் ஆண்டிற்கான உலக புத்தக தினத்தின்[World Book Day ] கருத்துரு என்ன?
Indigenous Languages
Books have the unique ability both to entertain and to teach
To share a story
Read…So you never feel alone
ஐக்கிய நாடுகள் சபையின் ஆங்கில மொழி தினம்[UN English Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 25
ஏப்ரல் 26
ஏப்ரல் 23
ஏப்ரல் 24
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்[National Panchayati Raj Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 25
ஏப்ரல் 26
ஏப்ரல் 23
ஏப்ரல் 24
2023 ஆம் ஆண்டுக்கான தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தின் கருத்துரு என்ன? Sustainable Panchayat: Building Healthy, Water Sufficient, Clean & Green Villages’
Empowering Grassroots Governance,Celebrating Rural Democracy
The Power of Panchayats,Strengthening Local Governance
Revitalizing Rural Self-Government,Commemorating Village Leadership
உலக ஆய்வக விலங்குகள் தினம்[World Day for Laboratory Animals ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 24
ஏப்ரல் 25
ஏப்ரல் 26
ஏப்ரல் 27
உலக மலேரியா தினம்[World Malaria Day ] எப்போது கொண்டாடப்படுகிறது? ஏப்ரல் 25
ஏப்ரல் 26
ஏப்ரல் 27
ஏப்ரல் 28
உலக மலேரியா தினத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான கருத்துரு என்ன?
Time to deliver zero malaria: invest, innovate, implement
Harness innovation to reduce the malaria disease burden and save lives
Zero Malaria – Draw the Line Against Malaria
Zero malaria starts with me
மணிப்பூரின் கோங்குஜோம் தினம்[Khongjom Day in Manipur ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 23
ஏப்ரல் 24
ஏப்ரல் 25
ஏப்ரல் 26
சர்வதேச அமைதிக்கான பன்முகத்தன்மை மற்றும் அரசு முறை உறவுகள் தினம்[International Day of Multilateralism and Diplomacy for Peace ] எப்போது கொண்டாடப்படுகிறது ?
ஏப்ரல் 24
ஏப்ரல் 25
ஏப்ரல் 26
ஏப்ரல் 27
உலக நோய் தடுப்பு வாரம் 2023[World Immunization Week 2023 ] எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஏப்ரல் 24 முதல் 30 வரை
ஏப்ரல் 20 முதல் 26 வரை
ஏப்ரல் 16 முதல் 22 வரை
ஏப்ரல் 04 முதல் 10 வரை
2023 ஆம் ஆண்டுக்கான உலக நோய் தடுப்பு வாரத்தின்[World Immunization Week 2023 ] கருத்துரு என்ன?
The Big Catch-Up
VaccinesWork for All
Vaccines bring us closer
Long Life for All
உலக அறிவுசார் சொத்து தினம் [World Intellectual Property Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 26
ஏப்ரல் 27
ஏப்ரல் 28
ஏப்ரல் 29
உலக உலக அறிவுசார் சொத்து தினத்தின்[World Intellectual Property Day ] கருத்துரு என்ன?
IP and Youth Innovating for a Better Future
Women and IP: Accelerating innovation and creativity
Taking your ideas to the market
Innovate for a Green Future
உலக எழுதுப்பொருட்கள் தினம்[World Stationery Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 26
ஏப்ரல் 27
ஏப்ரல் 28
ஏப்ரல் 29
உலக வடிவமைப்பு தினம் [World Design Day] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 26
ஏப்ரல் 27
ஏப்ரல் 28
ஏப்ரல் 29
உலக பணியிடங்களில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான தினம் [World Day for safety and Health at Work] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 26
ஏப்ரல் 27
ஏப்ரல் 28
ஏப்ரல் 29
2023 ஆம் ஆண்டுக்கான உலக பணியிடங்களில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான தினம் [World Day for safety and Health at Work ] கருத்துரு என்ன?
A safe and healthy working environment as a fundamental principle and right at work
Anticipate, prepare and respond to crises
Participation And Social Dialogue In Creating A Positive Safety And Health Culture
safety and health at work can save lives
சர்வதேச பிரதிநிதி தினம்[International Delegate’s Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 25
ஏப்ரல் 26
ஏப்ரல் 27
ஏப்ரல் 28
சர்வதேச வானியல் தினம்[International Astronomy Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 27
ஏப்ரல் 28
ஏப்ரல் 29
ஏப்ரல் 30
சர்வதேச சிற்ப தினம்[International Sculpture Day ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் மாதத்தின் முதல் சனிக்கிழமை ஏப்ரல் 01
ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை ஏப்ரல் 08
ஏப்ரல் மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமை ஏப்ரல் 15
ஏப்ரல் மாதத்தின் கடைசி சனிக்கிழமை – ஏப்ரல் 29
தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஈடுபடும் பெண்களுக்கான சர்வதேச தினம்[International Girls in ICT Day 2023 ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் மாதத்தில் முதல் வியாழக்கிழமை – ஏப்ரல் 06
ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் வியாழக்கிழமை — ஏப்ரல் 13
ஏப்ரல் மாதத்தில் மூன்றாவது வியாழக்கிழமை – ஏப்ரல் 20
ஏப்ரல் மாதத்தில் நான்காவது வியாழக்கிழமை — ஏப்ரல் 27
2023 ஆம் ஆண்டுக்கான தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஈடுபடும் பெண்களுக்கான சர்வதேச தினம்[International Girls in ICT Day 2023 ] கருத்துரு என்ன?
Digital Skills for Life
Expand horizons, change attitudes
Connected Girls, Creating Brighter Futures
Innovate, Collaborate, Elevate: Girls Powering ICT
சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு தினம் [International Chernobyl Disaster Remembrance Day] எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஏப்ரல் 26
ஏப்ரல் 27
ஏப்ரல் 28
ஏப்ரல் 29
உலக நடன தினம் [International Dance Day] எப்போது கொண்டாடப்படுகிறது? ஏப்ரல் 26
ஏப்ரல் 27
ஏப்ரல் 28
ஏப்ரல் 29
உலக கால்நடை தினம் [World Veterinary Day ] எப்போது கொண்டாடப்படுகிறது ?
ஏப்ரல் 27
ஏப்ரல் 28
ஏப்ரல் 29
ஏப்ரல் 30
2021 ஆம் ஆண்டுக்கான உலக கால்நடை தினம் [World Veterinary Day] கருத்துரு என்ன?
Promoting Diversity, Equity, and Inclusiveness in the Veterinary Profession
Value of Vaccination
Environmental protection for improving animal and human health
The Veterinarian Response to after Covid-19 Crisis
ஆயுஷ்மான் பாரத் திவாஸ்[Ayushman Bharat Diwas ] எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 27
ஏப்ரல் 28
ஏப்ரல் 29
ஏப்ரல் 30