TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
FOR TEST: CLICK HERE
- ரத்தன் டாடா – ஆர்டர் ஆஃப் ஆஸ்த்ரேலியாவின் [AO] பொது பிரிவின் கௌரவ அதிகாரி
- நீரஜ் நிகாம் – இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநர்
- காளிகேஷ் நாராயண் சிங் தியோ – NRAI[National Rifle Association of India] தலைவர் (இந்திய தேசிய துப்பாக்கி சங்கம்)
- அலெக்சாண்டர் செஃபெரின் – UEFA[Union of European Football Associations] இன் தலைவர்
- சுப்ரமணியம்- இங்கிலாந்தின் ராயல் விமானப்படையின் வாரண்ட் அதிகாரி
- சுதா சிவ குமார் – FICCI[the Federation of Indian Chamber of Commerce & Industry] பெண்கள் அமைப்பின் (FLO) தலைவர்.
- ரஜிப் கே மிஸ்ரா – [Power Trading Corporation of India ]PTC இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்
- அமித் க்ஷத்ரியர் – நாசாவின் ‘மூன் டு மார்ஸ் புரோகிராம்'[‘Moon to Mars Program’] தலைவர்.
- அபரேஷ் குமார் சிங் – திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
- ரஜ்னீஷ் கர்நாடகா – பேங்க் ஆஃப் இந்தியா (BoI) வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்
- தேபாதத்தா சந்த் – பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்
- மார்கெரிட்டா டெல்லா வாலே – வோடஃபோனின் தலைமை நிர்வாக அதிகாரி
- நீதிபதி அதுல் ஸ்ரீதரன் – ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி
- நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி
- அனந்த் மகேஸ்வரி – National Association of Software and Service Companies (NASSCOM) இன் தலைவர்
- ஹரி ஹர மிஸ்ரா – அசோசியேஷன் ஆஃப் அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகளின் (ARCs) தலைமை நிர்வாக இயக்குநர்
- சேகர் ராவ் – கர்நாடக வங்கியின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி
- ரத்னாகர் பட்நாயக் – எல்ஐசியின் தலைமை முதலீட்டு அதிகாரி
- அருண் சின்ஹா – தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் (NTRO) [National Technical Research Organisation ] தலைவர்
- ஸ்ரீகாந்த் எம். பந்திவாட் – கர்நாடக விகாஸ் கிராமீனா வங்கியின் தலைவர் (KVGB)
- பாவேஷ் ஜவேரி – HDFC வங்கியின் செயல் இயக்குனர்
- கைசாத் பருச்சா – HDFC வங்கியின் துணை நிர்வாக இயக்குனர்
- விஷால் கண்வதி – இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின்[National Payments Corporation of India] தலைமை தொழில்நுட்ப அதிகாரி