TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- உயிருள்ளவைகைகளை முதன் முதலில் வகைப்படுத்தியவர் யார் ?
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் கரோலஸ் லின்னேயஸ்
- இரு சொற் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
கரோலஸ் லின்னேயஸ்
- கரோலஸ் லின்னேயஸ் என்ன மொழியைப் பயன்படுத்தி இரு சொல் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தினார் ?
லத்தீன் மொழி
- உயிரிகள் எத்தனை பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன ?
இரண்டு வகை: புரோகேரியாட்டிகள் மற்றும் யூகேரியோட்டுகள்
- உண்மையான திசு தொகுப்பை பெற்றிராத விலங்குகளின் தொகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
துளையுடலிகள் (porifera)
- செல்களின் எண்ணிக்கையில் விலங்குகள் எத்தனை வகையாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளன?
இரண்டு : ஒரு செல் உயிரி அல்லது பல செல் உயிரி
- உடல் உறுப்புகள் அமைந்துள்ள முறையில் விலங்குகள் எத்தனை வகைப்படுத்தப்பட்டுள்ளன?
இரண்டு : ஆரச் சமச்சீர் ,இருபக்க சமச்சீர்
- கரு உருவாக்கத்தின் பொழுது உருவாகும் படங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கருமூல அடுக்குகள்
- உடலின் உள் திரவத்தினால் நிரப்பப்பட்ட குழி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உடற்குழி
- விலங்குலகம் முழுவதும் எத்தனை பெரும் தொகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
பத்து
- புரோட்டோசோவா என்ற சொல்லில் புரோட்டோ மற்றும் சோவா என்பதன் பொருள் என்ன?
புரோட்டோ-முதல் ,சோவா – விலங்குகள்
- எந்தப் புரோட்டோசோவா அமீபிக் சீதபேதி என்னும் நோயைத் தோற்றுவிக்கிறது?
எண்டமீபா ஹிஸ்டோலிடிகா
- எந்த புரோட்டோசோவா மலேரியா நோயை தோற்றுவிக்கிறது?
அனாபிலிஸ் கொசுக்களின் மூலமாக பிளாஸ்மோடியம்
- முதிர்ந்த நாடாப்புழுக்களால் பாலூட்டிகளில் ஏற்படும் தொற்று நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
டீனியாசிஸ்
- டீனியாசிஸ் நோய்த்தொற்று எந்த இறைச்சியை உண்ணுவதால் ஏற்படுகின்றது?
பன்றி இறைச்சி
- இந்தியாவில் குடற்புழு நீக்க விழிப்புணர்வு நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 10
- யானைக்கால் நோய் எதனால் ஏற்படுகிறது?
உச்சேரிரியா பான்கிராப்டி
- மிகவும் பழமையானதும், அதிக எண்ணிக்கையிலான சிற்றினங்கள் கொண்ட மிகப்பெரிய தொகுதியாகவும் விளங்குவது எது?
கணுக்காலிகள்
- ஆர்த்தரோபோடு என்பதன் பொருள் என்ன?
இணைப்பு கால்கள்
- சென்டிபீட்(centipede) என அழைக்கப்படுபவை எவை?
பூரான்கள்
- சென்டிபீட் என்பதன் பொருள் என்ன?
நூறு காலிகள்
- மில்லிப்பீட்(millipede) என அழைக்கப்படுபவை எவை?
…FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
9TH ZOOLOGY STUDY NOTES |உயிரிகளின் பல்வகைமை| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services