TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- தந்தை பெரியார் எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்?
தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ், வைக்கம் வீரர், ஈரோட்டு சிங்கம், புத்துலக தொலைநோக்காளர், பெண்ணின போர் முரசு,சுயமரியாதை சுடர் ,பகுத்தறிவு பகலவன், வெண்தாடி வேந்தர்
- எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு?எப்படி? என்ற வினாக்களை எழுப்பி அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதற்கு பெயர் என்ன?
பகுத்தறிவு
- “சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது.மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களில் இழிவுபடுத்துகிறது.அந்த சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்” என கூறியவர் யார்?
தந்தை பெரியார்
- “கற்பிக்கப்படும் கல்வியானது மக்களிடம் பகுத்தறிவையும் சுயமரியாதை உணர்ச்சியையும் நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தவேண்டும்; மேன்மை வாழ்வு வாழ்வதற்கு ஏற்ற தொழில் செய்யவும் அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்” என கூறியவர் ?
தந்தை பெரியார்
- “அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத்தரக் கூடாது .தற்சிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையை வளர்க்கும் கல்வியினைக் கற்றுத்தர வேண்டும்” எனக் கூறியவர்?
பெரியார்
- “ஒரு மொழியின் தேவை என்பது ,அதன் பயன்பாட்டு முறையை கொண்டே அமைகிறது; இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் மொழியாகும்.இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும்” என கூறியவர் யார்?
தந்தை பெரியார்
- “மொழி என்பது உலகின் போட்டி ,போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும் எனக் கூறியவர் யார்?
தந்தை பெரியார்
- உயிரெழுத்துக்களில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஔ’ என்பதனையும் ‘அவ்’ எனவும் சீரமைத்தவர் யார்?
தந்தை பெரியார்
- “மெய்யெழுத்துக்களில் சில எழுத்துக்களை குறைப்பதன் வாயிலாக தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும்,அவ்வாறு குறைப்பதால் தமிழ்மொழி கற்பதற்கும் தட்டச்சு செய்வதற்கும் எளிதாகும்” என கூறியவர் யார் ?
தந்தை பெரியார்
- பெரியாரின் எழுத்துச் சீரமைப்பு கருத்தின் சில கூறுகளை எந்த ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது ?
1978
- “பொருளாதாரத் தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தை கடைபிடிப்பது கட்டாயம்” எனக் கூறியவர்?
பெரியார்
- எங்கு நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வே.ரா. வுக்கு பெரியார் எனும் பட்டம் வழங்கப்பட்டது ?
சென்னை
- எப்போது ஈ.வெ.ரா.வுக்கு “பெரியார்” என பட்டம் வழங்கப்பட்டது?
நவம்பர் 13,1938
- எப்போது யுனெஸ்கோ மன்றம் தந்தை பெரியாரை ‘தெற்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்’ எனப் பாராட்டியது?
27.06.1970
- சுயமரியாதை இயக்கம் பெரியாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
1925
- பெரியார் நடத்திய இதழ்கள் என்னென்ன?
குடியரசு ,விடுதலை ,உண்மை ,ரிவோல்ட் (ஆங்கில இதழ்)
- “தொண்டு செய்து பழுத்த பழம் ” என பெரியாரை பாடியவர்?
புரட்சிக்கவி பாரதிதாசன்
- “முண்டி மோதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி” எனக் கூறியவர் யார்?
FOR FULL PDF NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
9TH TAMIL IYAL 08 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services