TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- எந்த ஆண்டு ஆங்கிலப்படைகள் மலேசியாவில் ஜப்பானிடம் சரண் அடைந்தனர்?
1942, பிப்ரவரி 15
- சரணடைந்த வீரர்களை கொண்டு ஜப்பானியர்கள் யார் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் என்று படையை உருவாக்கினர்?
மோகன்சிங்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை ஏற்க எத்தனை நாட்கள் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஜெர்மனியில் இருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார் ?
91 நாட்கள்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை எப்போது ஏற்றார்?
ஜூலை 9 ,1943
- “டெல்லி சலோ” என முழங்கியவர் யார்?
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
- “தமிழ் வீரர்களை பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டும்” எனக் கூறியவர்?
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
- “நேதாஜி,தமிழ் வீரர்களை பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டும்” எனக் கூறியதாகக் கூறியவர்?
பசும்பொன் முத்துராமலிங்கனார்
- “இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என கூறியவர்?
இந்திய தேசிய ராணுவப் படைத் தலைவராக இருந்த தில்லான்
- இந்திய தேசிய ராணுவத்தில் இருந்து நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு வான்படை தாக்குதலுக்கான சிறப்பு பயிற்சி பெறுவதற்காக 45 வீரர்கள் எங்கு அனுப்பிவைக்கப்பட்டனர்?
ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகாடமி
- நேதாஜியால் தேர்வு செய்யப்பட்ட 45 பேர் கொண்ட பயிற்சி பிரிவின் பெயர் என்ன?
டோக்கியோ கேடட்ஸ்
- இந்திய தேசிய ராணுவத்தில் யாருடைய பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது ?
ஜான்சிராணி
- இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சிராணி பெண்கள் படையின் தலைவர் யார்?
டாக்டர் லட்சுமி
- டோக்கியோ கேடட்ஸ் பிரிவில் பயிற்சி பெற்று,பின்பு சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராக பணியாற்றியவர் யார்?
கேப்டன் தாசன்
- “மலேசியாவில் உள்ள தமிழர்களின் ரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது ” எனக் கூறியவர் யார் ?
சர்ச்சில்
- “தமிழினம் தான் ஆங்கிலேயர்களை அழிக்கும்” எனக் கூறியவர் யார் ?
நேதாஜி
- “அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம்தருதல் மிகப்பெரிய குற்றமாகும்.நீங்கள் நல்வாழ்வைத் தந்தே ஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டமாகும்.எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்கு போராடுவதே மிகச்சிறந்த நோய் குணமாகும்” இக்கூற்றை கூறியவர்?
நேதாஜி
- “மனதை மலர வைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்டநேரங்களில் வாழ கற்றுக்கொள்” இவரிகளை கூறியவர்?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
9TH TAMIL IYAL 07 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services