TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- எகிப்து அரசி கிளியோபட்ரா கொற்கை முத்தை அணிந்ததாக யார் தம்முடைய குறிப்பில் பதிவு செய்துள்ளார்?
பிளினி
- பிளினி எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?
கிமு முதல் நூற்றாண்டு
- பிளினி எந்த நாட்டைச் சார்ந்தவர் ?
இத்தாலி
- கொற்கை முத்தின் சிறப்பினைக் கூறும் நூல் எது?
அர்த்தசாஸ்திரம்
- வணிகத்திற்காக தமிழகத்திற்கு வந்து சென்றவர்கள் யார்?
கிரேக்கர்கள், ரோமானியர்கள், சாவகத்தீவினர்
- கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இருந்த புகழ்பெற்ற துறைமுகங்கள் எவை?
கொல்லந்துறை,எயிற்பட்டினம், அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், தொண்டி, மருங்கை ,கொற்கை
- மேற்கு கடற்கரை துறைமுக பகுதிகள் எவை?
மங்களூர் , நறவு ,தொண்டி ,மாந்தை, முசிறி,வைக்கரை,விழிஞம்
- தமிழ்நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் சேரர்களின் ஆட்சி எல்லைக்குள் அமைந்த புகழ்பெற்ற துறைமுகம் எது?
முசிறி
- முசிறி துறைமுகம் எந்த ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இயற்கையாய் உருவான துறைமுகமாகும்?
பேரியாறு
- காந்த ஊசி பற்றிய செய்தி எந்த நூலில் உள்ளது?
மணிமேகலை
- வஞ்சி எந்தத் துறை முகப் பட்டினத்திற்கு அருகில் அமைந்திருந்தது?
முசிறி
- யவனர் விரும்பி வாங்கியதால் மிளகிற்கு என்ன பெயர் ஏற்பட்டது?
யவனப்பிரியா
- “சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
அகநானூறு
- “பொன்னோடு வந்து கறியோடு பெயரும் வளங்கெழு முசிறி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
அகநானூறு
- சேரநாட்டு மிளகை அலெக்ஸாண்ட்ரியா துறைமுகத்தில் விற்றவர்கள் யார்?
அரேபியர்கள்
- முசிறி துறைமுகம் பட்டினத்தில் அரேபியர் வணிகம் செய்த இடத்திற்கு என்ன பெயர்?
பந்தர்
- பந்தர் என்பதன் பொருள் என்ன?
கடைவீதி
- முசிறி துறைமுகத்தில் யவனர்களால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன?
பவளம், கண்ணாடி ,செம்பு ,தங்கம், ஈயம்
- முசிறி – அலெக்சாண்டிரியா ஒப்பந்தம் எப்போது ஏற்படுத்தப்பட்டது ஆகும்?
கி.மு.150
- “நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்” – இவ்வரிகள் இடம் பெற்ற நூல் ?
பதிற்றுப்பத்து
- ” பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்” – இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
பதிற்றுப்பத்து
- ” பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
பதிற்றுப்பத்து
- முசிறி அலெக்ஸாண்ட்ரியா ஒப்பந்தத்தின்படி கப்பலில் ஒருமுறை கொண்டு சென்ற வணிக பொருள்களின் பண மதிப்பீடு எத்தனை கிராம் வெள்ளியின் எடைக்கு ஈடானது எனக் குறிக்கப்பட்டுள்ளது?
2,94,84,000
- காவிரி ஆறு கடலில் கலக்கின்ற இடத்தில் வடகரையில் அமைந்துள்ள இயற்கை துறைமுகம் எது ?
காவிரிபூம்பட்டினம்
- காவிரிப்பூம்பட்டினம் என்ன இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது ?
மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம்
- இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை ஓடு எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ?
ராமநாதபுரம், அழகன்குளம்
- அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓட்டில் இடம்பெற்றுள்ள கீறல் கோட்டோவியம் எதனை குறிக்கிறது ?
வணிகக் கப்பல்
- பொருள்களை பாதுகாப்பாக வைக்க நல்ல அகன்ற கிடங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன என்றும் ,பொருள்களுக்கு சுங்கத்தீர்வை அங்கேயே வசூலிக்கப்பட்டன என்றும் எந்த நூல் தெரிவிக்கிறது ?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
9TH TAMIL IYAL 06 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services