TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
முத்துலட்சுமி
- முத்துலட்சுமியின் காலம் என்ன?
1886-1968
- இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார்
முத்துலட்சுமி
- சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் மற்றும் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி யார் ?
முத்துலட்சுமி
- முத்துலட்சுமி அவர்கள் என்னென்ன சட்டம் நிறைவேற காரணமாக இருந்தார்?
தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ,இருதார தடைச் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தை திருமண தடை சட்டம்
- அடையாற்றில் ஔவை இல்லத்தை நிறுவியவர் யார் ?
முத்துலட்சுமி
- எந்த ஆண்டு ஔவை இல்லம் நிறுவப்பட்டது ?
1930
- எந்த ஆண்டு புற்றுநோய் மருத்துவமனை அடையாற்றில் நிறுவப்பட்டது?
1952
- முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையை முடக்க எழுந்தவர் யார்
தந்தை பெரியார்
- விடியாத பெண்ணாலே என்கின்ற கேலியனை மிதித்து தொலைத்தவர் யார்
பாரதியார்
- பெண்ணடிமை தீருமட்டும் மண்ணடிமை தீருமோ என முழக்கம் செய்தவர் யார்
பாரதிதாசன்
- பண்டித ராமாபாயின் காலம் என்ன?
1858-1922
- ஹன்டர் குழு எந்த ஆண்டு பெண் கல்விக்கு பரிந்துரை செய்தது ?
1882
- ஹண்டர் குழு அறிவிப்பின்படி முதன் முதலாக பெண்களுக்கான பள்ளியை தொடங்கியவர்கள் ?
ஜோதிபா பூலே சாவித்திரிபாய் பூலே
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் காலகட்டம் என்ன?
1883-1962
- மூவலூர் ராமாமிர்தம் எந்த சட்டம் நிறைவேற காரணமாக இருந்தார் ?
தேவதாசி ஒழிப்புச் சட்டம்
- எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரால் வழங்கப்படுகிறது?
மூவலூர் ராமாமிர்தம்
- தமிழகத்திற்கு வந்து மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் யார்?
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்
- ஐடாஸ் சோபியா ஸ்கட்டரின் காலம் என்ன?
1870-1960
- நாட்டின் முதல் பெண் ஆசிரியர் யார்?
சாவித்திரி பாய் பூலே
- எந்த ஆண்டு பெண்களுக்கான தனிப்பள்ளி தொடங்கப்பட்டது?
1848
- சாவித்திரி பாய் பூலேயின் காலக் கட்டம் என்ன?
1831-1897
- பாகிஸ்தானில் பெண் கல்வி வேண்டுமென போராட்ட களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது என்ன?
12
- ஈவேரா நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் பெண்களின் எந்த கல்விக்கு உரியது?
பட்டமேற்படிப்பு
- நீலாம்பிகை அம்மையார் யாருடைய மகள் ?
மறைமலை அடிகள்
- நீலாம்பிகை அம்மையார் எழுதிய நூல்கள் என்னென்ன?
தனித்தமிழ் கட்டுரை, வடசொல் தமிழ் அகர வரிசை ,முப்பெண்மணிகள் வரலாறு ,பட்டினத்தார் பாராட்டிய மூவர்
- கோத்தாரிக் கல்விக் குழு எந்த ஆண்டு அனைத்து நிலைகளிலும் மகளிர் கல்வியை பரிந்துரைத்தது?
1964
- எந்த ஆண்டு குழந்தை திருமணத்தைத் தடுப்பதற்கு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது?
1929
- ஈ.த. ராஜேஸ்வரி அம்மையாரின் காலம் என்ன ?
1906- 1955
- ஈ.த. ராஜேஸ்வரி எழுதிய நூல்கள் என்னென்ன?
சூரியன், பரமாணுப்புராணம்
- “கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம்” எனக் கூறியவர் ?
பாரதிதாசன்
- குடும்ப விளக்கு என்னும் நூலை இயற்றியவர் யார்?
பாவேந்தர் பாரதிதாசன்
- குடும்ப விளக்கு எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
ஐந்து பகுதிகள்
- பாரதிதாசனின் இயற்பெயர் என்ன ?
கனகசுப்புரத்தினம்
- பாரதிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன ?
பாண்டியன் பரிசு அழகின் சிரிப்பு இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம்
- பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம கூறியவர் ?
பாரதி
- ” மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா ” கூறியவர்?
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
- “பெண்ணில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது” கூறியவர்?
பாவேந்தர் பாரதிதாசன்
- “மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
சிறுபஞ்சமூலம்
- சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் என்ன?
ஐந்து சிறிய வேர்கள்
- சிறுபஞ்சமூலம் என்னென்ன வேர்களைக் கொண்டுள்ளது ?
கண்டங்கத்திரி சிறுவழுதுணை சிறுமல்லி பெருமல்லி நெருஞ்சி
- சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் யார்
காரியாசன்
- காரியாசன் யாருடைய மாணாக்கர்
மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின்
- காரியாசன் இயற்பெயர் என்ன
காரி
- காரியாசானை பாயிரச் செய்யுள் எவ்வாறு சிறப்பிக்கிறது
மாக்காரியாசன்
- எத்தனை வயதிற்குள் சொற்பொழிவு ஆற்றவும் பாடவும் ஆற்றல் பெற்றவராக வள்ளலார் திகழ்ந்தார்
10
- பாரதியார் எத்தனை வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி பாரதி எனும் பட்டம் பெற்றார்
பதினோரு வயது
- 15வது வயதிலேயே பிரெஞ்சு இலக்கிய கழகத்துக்கு தமது கவிதைகளை எழுதியவர் யார்
விக்டர் ஹ்யூகோ
- மாவீரன் அலெக்சாண்டர் தனது தந்தையின் போர்ப்படையில் எப்போது தளபதியானார்
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
9TH TAMIL IYAL 05 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services