TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கியம் எது ?
கலித்தொகை, சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை
- “எழுந்தது துகள்,ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு,கலங்கினர் பலர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் ?
கலித்தொகை
- கலித்தொகையின் எந்த கலியில் ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
முல்லைக்கலி
- “நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை, மாறுஏற்றுச் சிலைப்பவை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் ?
கலித்தொகை
- எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வை குறிப்பிடும் பள்ளு எது?
கண்ணுடையம்மன் பள்ளு
- எகிப்தில் உள்ள எந்த சித்திரத்தில் காளைப் போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன?
பெனி-ஹாசன் சித்திரங்கள்
- காளைப் போர் குறித்த செய்திகளை உடைய சித்திரமான கினோஸஸ் எங்கு உள்ளது ?
கிரீட் தீவு
- எருது பொருதார் கல் எங்கு உள்ளது?
சேலம் மாவட்டம்
- மூன்று எருதுகளை பலர் கூடி விரட்டுவது போன்ற பண்டைய ஓவியம் எங்கு உள்ளது?
கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் நீலகிரி மாவட்டம்
- திமிலுடன் கூடிய காளை ஒன்றைப் ஒருவர் அடக்குவது போன்று ஓவியம் எங்குள்ளது?
கல்லூத்து மேட்டுப்பட்டி மதுரை
- திமிரு உடன் கூடிய காளை ஓவியம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
சித்திரக்கல் புடவில்,மயிலாடும்பாறை அருகே தேனி
- சிந்துவெளி அகழ்வாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டு தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதல் பற்றி குறிப்பதாகக் கூறியவர் யார்?
ஐராவதம் மகாதேவன்
- மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினை குறிக்கும் சொல் எது?
சல்லி
- புகார் நகரோடு அதிகம் தொடர்புடையதாகக் திகழ்ந்த இந்திரவிழா எந்த நூல்களில் விவரிக்கப்படுகிறது?
சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
- “பாடை மாக்களும் ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும் வந்தொருங்கு குழீஇ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
மணிமேகலை
- “விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும் பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
மணிமேகலை
- ஐம்பெருங்குழு உள்ளடக்கியவர்கள் யார் யார்?
அமைச்சர் ,சடங்கு செய்விப்போர்,படைத்தலைவர் ,தூதர் ,சாரணர் (ஒற்றர்)
- எண்பேராயம் உள்ளடக்கியவர்கள் யார் யார்?
கரணத்தியலவர்,கரும விதிகள் ,கனகச்சுற்றம் ,கடைகாப்பாளர் ,நகரமாந்தர் ,படைத்தலைவர் ,யானை வீரர் ,இவுளி மறவர்
- தமிழ் மக்களின் வாழ்வியலை சொல்லும் கருவூலங்களாக திகழும் இரண்டு நூல்கள் என்னென்ன?
சிலப்பதிகாரம் மணிமேகலை
- மணிமேகலைக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன ? மணிமேகலை துறவு
- பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது?
மணிமேகலை
- பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ் காப்பியம் என அழைக்கப்படுவது எது?
மணிமேகலை
- மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் யார் ?
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
- கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர் என்ன?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
9TH TAMIL IYAL 03 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services