TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- ‘கல்லும் உலோகமும் செங்கலும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை பத்தே சிற்பத் தொழிலுக்கு உறுப்பாவன” எனக் குறிப்பிடும் நூல் எது?
திவாகர நிகண்டு
- சிற்பக்கலை குறித்த குறிப்புகள் வேறு எந்த நூலில் காணப்படுகின்றன ?
மணிமேகலை, தொல்காப்பியம்
- சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம் ? அவை என்னென்ன?
இரண்டு வகை :முழு உருவ சிற்பங்கள் ,புடைப்பு சிற்பங்கள்
- எத்தனை நிலைகளில் உலோகத்தினாலும் கல்லினாலும் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன?
நான்கு தெய்வ உருவங்கள் ,இயற்கை உருவங்கள் ,கற்பனை உருவங்கள், முழு வடிவ (பிரதிமை)உருவங்கள்
- சிப்பிகளை வேறு எவ்வாறு அழைத்து சிறப்பிக்கின்றனர்?
கற்கவிஞர்கள்
- போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடுகள் நடப்படும் இச்செய்தி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது ?
தொல்காப்பியம்
- மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்புக் கலவை( சுதைச் சிற்பங்கள்) இருந்ததை எந்த நூல் மூலம் அறியமுடிகிறது?
மணிமேகலை
- பல்லவர் கால சிற்பக்கலைக்கு எந்த சிற்பங்கள் மிகச் சிறந்த சான்றுகளாகும்?
மாமல்லபுர சிற்பங்கள்
- யார் காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன ?
பல்லவர் காலம்
- பாண்டியர் காலக் சிற்ப வேலைபாடுகளை எங்கு காணலாம்?
திருமயம், பிள்ளையார்பட்டி ,குன்றக்குடி ,திருப்பரங்குன்றம், கழுகுமலை வெட்டுவான் கோவில்
- கற்சிற்பங்கள் அமைக்கும் கலை யாருடைய காலத்தில் விரைவாக வளர்ச்சி பெற்றது?
சோழர்காலம்
- முதலாம் ராஜராஜசோழன் கட்டிய கோவில் எது?
தஞ்சை பெரிய கோவில்
- முதலாம் ராஜேந்திர சோழன் எழுப்பிய கோவில் எது?
கங்கை கொண்ட சோழபுரம்
- இரண்டாம் இராசராசன் எழுப்பிய கோவில் எது?
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்
- மூன்றாம் குலோத்துங்க சோழன் அமைத்த கோவில் எது?
திரிபுவன வீரேஸ்வரம் கோவில்
- தஞ்சை பெரிய கோவிலில் காணப்படுகின்ற வாயில் காவலர் உருவங்கள் எத்தனை அடி உயரம் கொண்டவை?
14 அடி
- எங்கு ஒரே கல்லில் அமைந்த நவக்கிரகமும் சிங்கமுக கிணறும் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள உருவங்களும் குறிப்பிடத்தக்கன?
கங்கைகொண்ட சோழபுரம்
- கொடும்பாளூரில் உள்ள மூவர் கோவில் சிற்பங்கள் யாரால் கட்டப்பட்டவை?
இரண்டாம் பராந்தக சோழன்
- நடன முத்திரைகளுடன் கூடிய சிற்பங்கள் காணப்படும் இடமான நார்த்தாமலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
புதுக்கோட்டை மாவட்டம்
- குரங்கநாதர் கோவில் எங்கு அமைந்துள்ளன?
சீனிவாசநல்லூர்,திருச்சிராப்பள்ளி மாவட்டம்
- யாருடைய காலத்தில் மிகுதியான செப்புத்திருமேனிகள் உருவாக்கப்பட்டன?
சோழர்காலம்
- செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என அழைக்கப்படுவது யாருடைய காலம்?
சோழர் காலம்
- யாருடைய காலத்தில் கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் எழுப்பப்பட்டன ?
விஜயநகர அரசு
- தமிழ்நாடு அரசு சிற்பக் கல்லூரி எங்கு நடத்தி வருகிறது?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
9TH TAMIL EXTRA IYAL STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services