TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- தமக்கான பொது சேவகர் ஒருவரை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் முறைக்கு பெயர் என்ன?
தேர்தல்
- இந்திய தேர்தல் முறை எங்கு பின்பற்றப்படும் தேர்தல் முறையினை பின்பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது ?
இங்கிலாந்து
- உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு எது?
இந்தியா
- தற்போதைய நவீன இந்தியாவானது எப்போதிலிருந்து நடைமுறைக்கு வந்தது ?
ஜனவரி 26, 1950
- இந்திய அரசமைப்பின் எந்த பகுதியில் காணப்படும், 324 முதல் 329 வரையிலான பிரிவுகளில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப நம் நாட்டின் தேர்தல் முறை அமைக்கப்பட்டுள்ளது?
இந்திய அரசியலமைப்பின் பகுதி XV
- நாட்டின் சுதந்திரமான ,நியாயமான தேர்தலை உறுதி செய்திட தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைத்திட இந்திய அரசமைப்பின் எந்த பிரிவு வழிவகை செய்கிறது ?
இந்திய அரசியலமைப்பின் பிரிவு ,324
- தற்போது இந்திய தேர்தல் ஆணையமானது எத்தனை ஆணையர்களை உள்ளடக்கியுள்ளது?
மூன்று: ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள்
- பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல் ,தொகுதிகளை வரையறை செய்தல் உட்பட அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்ட பிற அனைத்து விவகாரங்களிலும் அதற்கான சட்டங்களை இயற்ற முடியும் ?
நாடாளுமன்றம்
- தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்தில் என்ன வழக்கப்படி கிராம சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்?
குடவோலை முறை
- மாநில சட்டசபை தேர்தல் சம்பந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் போன்றவற்றை அரசியலமைப்புக்கு உட்பட்ட தேவையான மாற்றங்களை செய்ய யார் சட்டம் இயற்றலாம் ?
மாநில சட்டசபை
- தேசிய அளவில் அரசாங்கத்தின் தலைவர் யார்?
பிரதமர்
- பிரதமர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
இந்திய பாராளுமன்றத்தின் கீழவையான மக்களவை உறுப்பினர்களின் மூலம்
- இந்தியாவில் எப்போது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது?
ஜனவரி 25
- ஒரு மக்களாட்சி நடைபெறும் நாட்டில் உள்ள வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் தேர்வு செய்ய விருப்பமில்லை எனில் வாக்காளர்கள் எதனை தேர்வு செய்ய முடியும்?
மேற்கண்ட எவரும் இல்லை (NOTA- None of the above)
- மேற்கண்ட எவரும் இல்லை (NOTA- None of the above) என்னும் முறையை பற்றி விவரிப்பது எது?
இந்திய தேர்தல் நடத்தை விதிகள் ,1961 சட்டத்தின் விதி எண் 49-O
- வாக்காளர் ஒருவர் தான் செலுத்திய வாக்கு சரியானபடி பதிவாகி உள்ளதா என தெரிந்து கொள்ளும் முறைக்கு பெயரென்ன?
வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT)
- VVPAT ன் விரிவாக்கம் என்ன?
Voters verified paper audit trail
- VVPAT எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது ?
2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்
- NOTA எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது ?
2014
- உலகில் NOTA-வை அறிமுகப்படுத்திய நாடுகளில் இந்தியா எத்தனையாவது நாடாக அறிமுகப்படுத்தியது?
14 வது நாடு
- இந்தியாவில் எத்தனை வகையான தேர்தல்கள் நடைபெறுகின்றன?
…FOR FULL NOTES
9TH POLITY STUDY NOTES |தேர்தல் அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்த குழுக்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services