- ஒரு பகுதி அல்லது ஒரு கிராமம் ,ஒரு சிறிய நகரம் அல்லது மாநகரம் போன்ற சிறிய சமூகத்தினை நிர்வாகம் செய்யும் அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உள்ளாட்சி அமைப்புகள்
- இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகப்படுத்தியவர் யார்?
ரிப்பன் பிரபு
- எந்த ஆண்டு ரிப்பன் பிரபு உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகப்படுத்தினார் ?
1882
- உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
ரிப்பன் பிரபு
- எந்த சட்டம் மாகாணங்களில் தன்னாட்சியை அறிமுகப்படுத்தியது?
1935
- இந்திய அரசு சட்டம் 1935 எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது ?
1937
- பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை கட்டமைக்கப்பட வேண்டும் எனக் கூறியவர் யார் ?
காந்தியடிகள்
- 1957 ஆம் ஆண்டின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு அடிப்படையாக திகழ்ந்தது எது?
சமூக அபிவிருத்தி திட்டம் (1952), தேசிய நீட்டிப்பு சேவை (1953)
- பல்வந்த்ராய் மேத்தா குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1957
- பல்வந்த்ராய் மேத்தா குழு பரிந்துரைத்தது என்ன ?
மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பு- கிராம அளவில் கிராம ஊராட்சிகள் (நேரடித் தேர்தல் ),வட்டார அளவில் பஞ்சாயத்து சமிதி ,மாவட்ட அளவில் ஜில்லா பரிஷத் (மறைமுகத் தேர்தல்)
- அசோக் மேத்தா குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1977 -1978
- அசோக் மேத்தா குழு பரிந்துரைத்தது எது ?
இரண்டு அடுக்கு முறை மற்றும் அரசியல் கட்சிகள் அனைத்து நிலைத் தேர்தல்களிலும் பங்குபெற வேண்டும்
- ஜி.வி.கே ராவ் குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1985
- எல்.எம்.சிங்கவி குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1986
- 73-வது மற்றும் 74 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1992
- தமிழகத்தில் எந்த ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் மூலம் புதிய பஞ்சாயத்துராஜ் அமைப்பு செயல்படுத்தப்பட்டது ?
1994
- கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது ?
கிராம ஊராட்சி
- கிராம ஊராட்சி தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் பணிக்காலம் எவ்வளவு?
5 வருடங்கள்
- கிராம ஊராட்சியின் ஆய்வாளராக இருப்பவர் யார் ?
மாவட்ட ஆட்சியர்
- எவ்வளவு மக்கள் தொகையைக் கொண்டுள்ள ஒவ்வொரு கிராமமும் கிராம ஊராட்சியாக கொள்ளப்படுகிறது?
500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை
- மூன்றடுக்கு அமைப்பு உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பில் எது மட்டும் வரி விதிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது?
கிராம ஊராட்சி
- உத்திரமேரூர் கல்வெட்டு எந்த மாவட்டத்தில் காணப்படுகிறது ?
காஞ்சிபுரம்
- உத்திரமேரூர் கல்வெட்டு யாருடைய காலத்தில் நடந்த குடவோலை முறை பற்றிக் குறிப்பிடுகிறது?
சோழர்காலம்
- சுதந்திர இந்தியாவில் ஜனநாயக பரவலாக்கத்தின் முதல் சட்டமாக எந்த சட்டம் இயற்றப்பட்டது ?
மதராஸ் கிராம பஞ்சாயத்து சட்டம், 1950
- எந்த ஆண்டு மதராஸ் பஞ்சாயத்து சட்டமும் ,மதராஸ் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் சட்டமும் இயற்றப்பட்டது?
1958
- கிராமசபை கூட்டங்களுக்கு தலைமை தாங்குபவர் யார் ?
ஊராட்சித் தலைவர்
- ஒரு வருடத்தில் எத்தனை முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும்?
4 :ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் ,அக்டோபர் 2 காந்தி பிறந்த தினம்
- ஊராட்சி ஒன்றியத்தின் வளர்ச்சி பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்று உள்ளவர்கள் யார்?
மாவட்ட ஆட்சியர் ,திட்ட அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்
- (கிராமசுயராஜ்யம்) கிராம குடியரசு எனும் பஞ்சாயத்துகளை கனவு கண்டவர் யார்?
மகாத்மா காந்தி
- பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
பேரூராட்சி
- பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு ?
5 ஆண்டுகள்
- பேரூராட்சி நிர்வாகத்தை மேற்கொள்ள நியமிக்கப்படுபவர் யார்?
செயல் அலுவலர்
- ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை வாழும் பகுதி எவ்வாறு அழைக்கப்படும் ?
நகராட்சி
- நகரசபை தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?
5 ஆண்டுகள்
- நகராட்சியை நிர்வாகம் செய்ய அரசால் நியமிக்கப்படுபவர் யார்?
நகராட்சி ஆணையர்
- பல லட்சம் மக்கள் தொகை கொண்ட பெருநகர் பகுதிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மாநகராட்சி
- மாநகராட்சித் தலைவர் எவ்வாறு் அழைக்கப்படுகிறார்?
மேயர்
- மாநகராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவி காலம் எவ்வளவு?
5 ஆண்டுகள்
- மாநகராட்சி நிர்வாக அலுவலர் யார்?
மாநகராட்சி ஆணையர்
- தமிழ்நாட்டில் எத்தனை மாநகராட்சிகள் உள்ளன?
15 :சென்னை, கோவை, மதுரை ,திருச்சி ,திருநெல்வேலி ,சேலம் ,ஈரோடு ,வேலூர், தூத்துக்குடி ,திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ஆவடி,ஓசூர் மற்றும் நாகர்கோவில்
- உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களை எந்த அமைப்பு நடத்துகிறது?
மாநில தேர்தல் ஆணையம்
- தந்தை பெரியார் எந்த ஆண்டில் இருந்து பல ஆண்டுகள் ஈரோடு நகராட்சியின் தலைவராக இருந்துள்ளார் ?
1917
- ஈரோடு நகராட்சியில் எந்த ஆண்டு குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கும் முறையினை பெரியார் செயல்படுத்தினார்?
1919
- இந்திய நகராட்சி நிர்வாகங்களின் வரலாற்றில் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை முதன் முதலில் செயல்படுத்தியவர் யார்?
பெரியார்
9TH POLITY STUDY NOTES |உள்ளாட்சி அமைப்புகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services