- அரசாங்கத்தின் உறுப்புகளாக அமைந்துள்ளவை?
சட்டமன்றம் ,நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை
- அரசாங்கங்களின் வகைகள் என்னென்ன ?
ஒற்றையாட்சி முறை ,கூட்டாட்சி முறை ,நாடாளுமன்ற ஆட்சி முறை மற்றும் ஜனாதிபதி ஆட்சி முறை
- அரசாங்கம் எதனை குறிக்கிறது ?
ஒரு அரசின் நிர்வாக செயல்பாடுகள்
- பொதுமக்கள் சார்ந்த பெருநிறுவனங்கள் மதம் சார்ந்த கல்வி மற்றும் பிற குழுக்களுக்கு சட்டங்கள் இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் படைத்த ஓர் அமைப்பு எது?
அரசு
- மிகவும் பழமையான அரசாங்கம் எது?
ஐக்கிய பேரரசில் காணப்பட்ட முடியாட்சி அமைப்பு
- முடியாட்சியில் அரசாங்கத்தின் தலைவர் யார்?
அரசர் அல்லது மகாராணி
- அரசியலமைப்பின் வகைகள் என்னென்ன?
எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத அரசியலமைப்பு ,நெகிழும் தன்மை உடைய அல்லது நெகிழும் தன்மையற்ற அரசியலமைப்பு
- இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதற்கு என்ன முறை ?
ஒற்றை ஆட்சி முறை
- ஒற்றையாட்சி முறைக்கான உதாரணமான நாடுகள் ?
இங்கிலாந்து, பிரான்ஸ் ,ஜப்பான் மற்றும் இலங்கை
- அரசு (government) எனும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
பிரெஞ்ச்(governer) மற்றும் இலத்தின்(gubernare)
- gubernare என்ற இலத்தீன் வார்த்தையின் பொருள் என்ன ?
இயக்கு, ஆட்சி செய் ,வழிநடத்து,ஆள்
- தேசிய அரசுக்கும் ,பிராந்திய அரசுக்கும் இடையில் இருக்கும் உறவின் அடிப்படையில் அரசு எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?
ஒற்றையாட்சி முறை அல்லது கூட்டாட்சி முறை
- அரசியலமைப்பு சட்டத்தின்படி தேசிய அரசும் மாநில அரசுகளும் தங்களது அதிகாரங்களைப் பகிர்ந்து அவரவர் எல்லைக்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்படுவதற்கு பெயர்?
கூட்டாட்சி முறை
- கூட்டாட்சி முறைக்கு எடுத்துக்காட்டு?
ஐக்கிய அமெரிக்க நாடுகள் ,சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா கனடா, ரஷ்யா, பிரேசில், அர்ஜென்டினா
- நவீன மக்களாட்சி முறைகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
இரண்டு :நாடாளுமன்ற ஆட்சி முறை ,அதிபர் மக்களாட்சி முறை
- எந்த ஆட்சிமுறையில் சட்டமன்றத்தில் கொள்கைகள் மற்றும் செயல்களுக்கு நிர்வாகத்துறை பொறுப்பேற்கிறது?
நாடாளுமன்ற ஆட்சி முறை
- நாடாளுமன்ற ஆட்சி முறை வேறு எவ்வாறு அழைக்கப்படும் ?
அமைச்சரவை அரசாங்கம் /பொறுப்பு அரசாங்கம் /வெஸ்ட்மினிஸ்டர் அரசாங்க மாதிரி
- நாடாளுமன்ற ஆட்சி முறை எங்கு காணப்படுகிறது ?
பிரிட்டன் ,ஜப்பான் ,கனடா ,இந்தியா
- இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் பெயர் என்ன ?
கெனெஸட்
- ஜெர்மனி நாடாளுமன்றத்தின் பெயர் என்ன ?
பந்தெஸ்டாக்
- டென்மார்க் நாடாளுமன்றத்தின் பெயர் என்ன ?
போக்டிங்
- நார்வே நாடாளுமன்றத்தின் பெயர் என்ன ?
ஸ்டார்டிங்
- ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நாடாளுமன்றத்தின் பெயர் என்ன ?
காங்கிரஸ்
- ஜப்பானின் நாடாளுமன்றத்தின் பெயர் என்ன?
டயட்
- பிரிட்டன் நாடாளுமன்றத்தின் பெயர் என்ன ?
பார்லிமென்ட்
- எந்த ஆட்சி முறை என்பது சட்டமன்றத்திற்கு பொறுப்பில்லாததாகவும் நாடாளுமன்றம் அற்றதாகவும் நிலைத்த நிர்வாக அற்றதாகும் நிலைத்த நிர்வாக அமைப்பு உடையதாகவும் இருக்கும்?
அதிபர் மக்களாட்சி முறை
- அதிபர் மக்களாட்சி முறை எந்தெந்த நாடுகளில் காணப்படுகிறது?
அமெரிக்கா பிரேசில், ரஷ்யா, இலங்கை
- அதிபர் மக்களாட்சி முறையில் மாகாணத்தின் தலைவர் யார் ?
அதிபர்
- அதிபர் மக்களாட்சி முறையில் அரசாங்கத்தின் தலைவர் யார் ?
அதிபர்
- நாடாளுமன்ற ஆட்சி முறையில் அரசின் தலைவர் யார்?
குடியரசுத் தலைவர்
- நாடாளுமன்ற ஆட்சி முறையில் அரசாங்கத்தின் தலைவர் யார் ?
பிரதம அமைச்சர்
- இந்திய அரசியலமைப்பில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான சட்டமன்ற உறவுகள் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும் சட்டப்பிரிவுகள் என்னென்ன ?
பிரிவுகள் 245 முதல் 255 வரை
- இந்திய அரசியலமைப்பில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான நிர்வாக உறவுகள் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும் சட்டப்பிரிவுகள் என்னென்ன ?
பிரிவுகள் 256 முதல் 263 வரை
- இந்திய அரசியலமைப்பில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி உறவுகள் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும் சட்டப்பிரிவுகள் என்னென்ன ?
பிரிவுகள் 268 முதல் 294 வரை
- மத்திய பட்டியலில் எத்தனை துறைகள் அடங்கியுள்ளது?
100 துறைகள்
- மாநிலப் பட்டியல் எத்தனை துறைகளை கொண்டுள்ளது?
61 துறைகள்
- பொதுப்பட்டியல் எத்தனை துறைகளை கொண்டுள்ளது?
52
- ஒரு குறிப்பிட்ட நாட்டில் உள்ள மொத்த மகிழ்ச்சியை குறிக்கும் ஒரு குறியீடு எது?
மொத்த தேசிய மகிழ்ச்சி குறியீடு (Gross National Happiness-GNH)
- மொத்த தேசிய மகிழ்ச்சி குறியீடு (Gross National Happiness-GNH) எந்த நாட்டின் அரசியல் அமைப்பில் இடம்பெற்றுள்ளது ?
பூட்டான்
- மொத்த தேசிய மகிழ்ச்சி குறியீடு (Gross National Happiness-GNH) எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது?
ஜூலை 18, 2008
- மொத்த தேசிய மகிழ்ச்சி எனும் பதம் பூட்டானின் எந்த அரசால் உருவாக்கப்பட்டது?
பூட்டானின் நான்காம் அரசரான ஜிக்மே சிங்கியே வான்சுக் , 1970
9TH POLITY STUDY NOTES |அரசாங்கங்களின் வகைகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services