TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- எத்தனை வகையான காந்தங்கள் உள்ளன?
இரண்டு: இயற்கை காந்தம் மற்றும் செயற்கை காந்தம்
- மிகவும் வலிமையான இயற்கை காந்தம் எது ?
மேக்னடைட் எனும் காந்தக்கல்
- காந்தப் புலத்தில் வரையப்பட்ட ஒரு வளைவான கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காந்தப்புல கோடு
- ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியாக கடந்து செல்லும் காந்தப்புல கோடுகளின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
காந்தப்பாயம் (Φ )
- காந்தப்பாயத்தின் அலகு என்ன ?
வெபர்
- காந்தவிசை கோடுகளுக்கு செங்குத்தாக அமைந்த ஓரலகு பரப்பை கடந்து செல்லும் காந்தவிசை கோடுகளின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
காந்தப்பாய அடர்த்தி
- காந்தப்பாய அடர்த்தி அலகு என்ன?
Wb/m²
- ஆமைகள் தங்கள் பிறந்த கடற்கரையை கண்டறிய என்ன முறையை கையாளுகின்றன?
புவி காந்த உருபதித்தல்
- மின்னோட்டத்தின் காந்த விளைவை கண்டறிந்தவர் யார்?
ஹான்ஸ் கிறிஸ்டியன் 1820
- காந்தப்புலமானது எப்போதும் மின்சாரம் பாயும் திசைக்கு எவ்வாறு அமைந்திருக்கும் ?
செங்குத்தாக
- மின்னோட்டம் பாயும் கம்பியால் உருவாகும் காந்தப்புலத்தின் வலிமை எதனைச் சார்ந்து இருக்கும்?
கம்பியின் மின்னோட்டம், கம்பியில் இருந்து புள்ளியின் தூரம் ,கம்பியில் இருந்து புள்ளியின் திசையமைப்பு மற்றும் ஊடகத்தின் காந்த இயல்பு
- ஒரு காந்தப் புலத்தில் காந்தப்புல திசையல்லாத வேறு ஒரு திசையில் நகரும் மின்னூட்டமானது ஒரு விசையை உணர்கிறது என்பதை கண்டறிந்தவர் யார்?
H.A. லாரன்ஸ்
- ஒரு காந்தப் புலத்தில் வைக்கப்படும்போது மின்னோட்டம் பாயும் கடத்தியும் விலக்கம் அடையும் என்பதை கண்டறிந்தவர் யார்?
மைக்கேல் ஃபாரடே 1821
- பிளமிங்கின் இடது கை விதியில் மின்னோட்டத்தின் திசை காட்டும் விரல்?
நடுவிரல்
- பிளமிங்கின் இடது கை விதியில் சுட்டுவிரல் எந்த திசையை குறிக்கிறது?
காந்தப் புலத்தின் திசை
- பிளமிங்கின் இடது கை விதியில் பெருவிரலானது என்ன திசையைக் குறிக்கிறது?
கடத்தி இயங்கும் திசை
- மின்னோட்டம் பாயும் இரண்டு கடத்தியிலும் எதிர்திசையில் மின்னோட்டம் பாயுமானால் இரண்டு கடத்திகள் மீது செயல்படும் விசை எவ்வாறு அமையும் ?
ஒன்றையொன்று விலகுமாறு அமையும்
- பிளமிங்கின் இடது கை விதியின்படி இரண்டு கடத்திளிலும் ஒரே திசையில் மின்னோட்டம் பாயுமானால் இரண்டு கடத்திகள் மீது செயல்படும் விசைகள் என்னவாக அமையும்?
ஒன்றையொன்று நோக்கி கவர்ந்து இழுக்கும்
- மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றும் கருவி எது ?
மின்மோட்டார்
- மின்னோட்டம் பாயும் கம்பியை சுற்றி காந்தப்புலம் உருவாகிறது என நிரூபித்தவர் யார்?
அயர்ஸ்டட்டால்
- எந்த ஆண்டு மைக்கேல் ஃபாரடே கடத்தியுடன் இணைந்த காந்தப்பாயம் மாறும்போது கடத்தி வழியாக ஒரு மின்னியக்கு விசை உற்பத்தி செய்ய முடியும் என்பதை விளக்கினார்?
1831
- மின்காந்த தூண்டல் ,டயா காந்த தன்மை மற்றும் மின்னாற்பகுப்பு ஆகியவைகளை கண்டறிந்தவர் யார் ?
மைக்கேல் ஃபாரடே
- பிளமிங்கின் வலது கை விதியில் மின்னோட்டத்தின் திசை காட்டும் விரல்?
…FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
9TH PHYSICS STUDY NOTES |காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services