- அளவிடக்கூடிய அளவுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
இயற்பியல் அளவுகள்
- இயற்பியல் அளவுகள் எத்தனை வகைப்படுத்தலாம்?
இரண்டு: வகை அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள்
- வேறு எந்தவொரு அளவினாலும் குறிப்பிட முடியாத அளவுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அடிப்படை அளவுகள்
- தெரியாத அளவு ஒன்றுடன் ஒப்பிடக்கூடிய படித்தரமான அளவு என்ன?
அலகு
- எடைகள் மற்றும் அளவுகளுக்கான பொது மாநாட்டில் SI அலகு முறை பரிந்துரைக்கப்பட்டது ?
1960
- SI அலகு முறையில் எத்தனை அடிப்படை அலகுகள் உள்ளன ?
ஏழு
- ஏழு அடிப்படை அலகுகள் என்னென்ன?
நீளம், நிறை, காலம், வெப்பநிலை ,மின்னோட்டம், ஒளிச்செறிவு பொருளின் அளவு
- நீளத்தின் அடிப்படை அலகு என்ன?
மீட்டர்,m
- நிறையின் அடிப்படை அலகு என்ன?
கிலோகிராம்,kg
- காலம் அடிப்படை அலகு என்ன?
வினாடி,s
- வெப்பநிலை அடிப்படை அலகு என்ன?
கெல்வின்,K
- மின்னோட்டம் அடிப்படை அலகு என்ன?
ஆம்பியர்,A
- ஒளிச்செறிவு அடிப்படை அலகு என்ன?
கேண்டிலா,cd
- பொருளின் அளவு அடிப்படை அலகு என்ன?
மோல்,mol
- பரப்பின் வாய்ப்பாடு மற்றும் அலகு என்ன?
நீளம் x அகலம் ,(m²)
- பருமன் வாய்ப்பாடு மற்றும் அலகு என்ன?
நீளம் x அகலம்x உயரம் ,(m³)
- அடர்த்தி வாய்ப்பாடு மற்றும் அலகு என்ன?
நிறை/பருமன்,(kg/m³)
- திசைவேகம் வாய்ப்பாடு மற்றும் அலகு என்ன?
இடப்பெயர்ச்சி/காலம்(m/s)
- உந்தம் வாய்ப்பாடு மற்றும் அலகு என்ன?
நிறை X திசைவேகம்,(kgm/s)
- முடுக்கம் வாய்ப்பாடு மற்றும் அலகு என்ன?
திசைவேகம்/காலம்(m/s²)
- விசை வாய்ப்பாடு மற்றும் அலகு என்ன?
நிறை xமுடுக்கம்,(kgm s-²) or N
- அழுத்தம் வாய்ப்பாடு மற்றும் அலகு என்ன?
விசை/பரப்பளவு,(N/m²) அல்லது பாஸ்கல் (Pa)
- ஆற்றல்(வேலை) வாய்ப்பாடு மற்றும் அலகு என்ன?
விசை /தொலைவு,(Nm) அல்லது ஜுல்(J)
- பரப்பு இழுவிசை வாய்ப்பாடு மற்றும் அலகு என்ன?
விசை/நீளம்,(N/m)
- போர்ட் நைட் என்பது எவ்வளவு காலத்தை குறிக்கும்?
2 வாரங்கள் அல்லது 14 நாட்கள்
- ஒரு கணம் என்பதன் கால அளவு என்ன?
1/40 மணிநேரம் அல்லது 1.5 நிமிடம்
- ஆட்டோமஸ் என்பதன் கால அளவு என்ன?
கண்ணிமைக்கும் நேரம் (1 / 6.25 வினாடி அல்லது 160 மில்லி வினாடி)
- கழுதை திறன் என்பது எவ்வளவு மதிப்புடையது?
குதிரைகளில் 1 / 3 மடங்கு அல்லது ஏறக்குறைய 250 வாட்ஸ்
- ஒரு ஒளியாண்டு என்பதன் தொலைவு எவ்வளவு?
9.46 X 10¹⁵ மீ
- ஒரு வானியல் அலகு என்பது எவ்வளவு தொலைவு?
14,95,97,871 கிலோ மீட்டர் அல்லது ஏறக்குறைய 150 மில்லியன் கிலோ மீட்டர் அல்லது 1500 லட்சம் கிலோமீட்டர்
- சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருட்களின் தூரத்தை அளவிட பயன்படுவது எது ?
விண்ணியல் ஆரம்(Parsec) (3.26 ஒளி ஆண்டு)
- நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது?
ஆல்பா சென்டாரி
- ஆல்பா சென்டாரி சூரியனிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது?
1.34 விண்ணியல் ஆரம்
- இரவு நேரங்களில் நமது வெறும் கண்ணிற்க்கு தெரியும் நட்சத்திரங்கள் சூரியனிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன ?
500 விண்ணியல் ஆரத்தொலைவிற்குள்
- ஃபெர்மி (f) என்பது?
10-¹⁵ m
- ஆங்ஸ்டாரம் (Å) என்பது?
10-¹⁰m
- நேனோ மீட்டர் (nm) என்பது?
10-⁹m
- மைக்ரான் (மைக்ரோமீட்டர்) (μm) என்பது?
10-⁶m
- மில்லிமீட்டர் (mm) என்பது?
10-³m
- சென்டிமீட்டர் (cm) என்பது?
10-² m
- கிலோமீட்டர் (cm) என்பது?
10³ m
- வானியல் அலகு (AU) என்பது?
1.496X10¹¹m
- ஒளிஆண்டு என்பது?
9.46×10¹⁵m
- விண்ணியல் ஆரம் என்பது?
3.08×10¹⁶m
- ஒரு அடி என்பது எவ்வளவு நீளம்?
30.4 சென்டிமீட்டர்
- ஒரு மீட்டர் என்பது எவ்வளவு அடி ?
3.2 அடி
- ஒரு அங்குலம் ( இன்ச்) என்பது எவ்வளவு நீளம்?
2.54 சென்டிமீட்டர்
- ஒரு மீட்டர் என்பது எத்தனை நீளமானது?
ஏறக்குறைய 40 அங்குலம்
- ஒரு குவிண்டால் என்பது எவ்வளவு கிலோ கிராம்?
100
- ஒரு மெட்ரிக் டன் என்பது எவ்வளவு கிலோகிராம்?
1000 கி.கி
- ஒரு மெட்ரிக் டன் என்பது எத்தனை குவிண்டால்?
பத்து குவிண்டால்
- ஒரு சூரிய நிறை என்பது எவ்வளவு?
2×10³⁰ கி.கி
- அணுநிறை அலகு என்பது?
C¹² அணுவின் நிறையில் 1/12 மடங்கு நிறை
- பருமனின் SI அலகு என்ன?
மீ³ அல்லது கனமீட்டர்
- பொதுவாக பருமனை எந்த அலகாலும் குறிக்கலாம்?
லிட்டர்
- 1 dm³ என்பது எதற்கு சமம்?
1000ml
- 1ml நீரின் நிறை எவ்வளவு?
1g
- 1TMC என்பது எவ்வளவு கொள்ளளவு?
2.83×10¹⁰ லிட்டர்
- 1TMC என்பது எவ்வளவு கொள்ளளவு லிட்டர்?
3000 கோடி லிட்டர்
- ஒரு வினாடி என்பது சராசரி சூரிய நாளில் எவ்வளவு பங்கு?
1/86400 பங்கு
- காலத்தின் மிகப்பெரிய கால அளவு என்ன?
மில்லினியம்
- 1 மில்லினியம் என்பது?
3.16×10⁹S
- ஒரு மணி நேரம் என்பது எவ்வளவு நாழிகை?
2.5 நாழிகை
- ஒரு நாள் என்பது எவ்வளவு நாழிகை?
60 நாழிகை
- பனித்துளி வெப்பநிலை என அழைக்கப்படுவது எது?
0K
- செல்சியஸ் வெப்பநிலையை ஃபாரன்ஹீட் ஆக மாற்ற பயன்படும் சமன்பாடு என்ன?
(Cx9/5)+32
- செல்சியஸ் வெப்பநிலையை கெல்வின் ஆக மாற்ற பயன்படும் சமன்பாடு என்ன?
C+273
- பீட்டா என்பதன் மதிப்பு என்ன?
10¹⁵
- டெரா என்பதன் மதிப்பு என்ன?
10¹²
- ஜிகா என்பதன் மதிப்பு என்ன?
10⁹
- மெகா என்பதன் மதிப்பு என்ன?
10⁶
- கிலோ என்பதன் மதிப்பு என்ன?
10³
- ஹெக்டா என்பதன் மதிப்பு என்ன?
10²
- டெக்கா என்பதன் மதிப்பு என்ன?
10¹
- டெசி என்பதன் மதிப்பு என்ன?
10-¹
- சென்டி என்பதன் மதிப்பு என்ன?
10-²
- மில்லி என்பதன் மதிப்பு என்ன?
10-³
- மைக்ரோ என்பதன் மதிப்பு என்ன?
10-⁶
- நானோ என்பதன் மதிப்பு என்ன?
10-⁹
- பிக்கோ என்பதன் மதிப்பு என்ன?
10-¹²
- ஃபெம்டோ என்பதன் மதிப்பு என்ன?
10-¹⁵
- வெர்னியர் கருவியை கண்டுபிடித்தவர் யார்?
பியரி வெரினியர், பிரான்ஸ் நாடு
- வெர்னியர் முதன்மை கோலின் மிகச்சிறிய அளவு என்ன?
ஒரு மில்லி மீட்டர்
- வெர்னியர் அளவியால் என்ன அளவில் மட்டும் அளக்க முடியும்?
சென்டிமீட்டர்
- வெர்னியர் எவ்வளவு துல்லியமாக அளவிடும்?
ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்கு
- ஒரு முட்டையின் ஓடானது அந்த முட்டையில் எத்தனை சதவீதம் ஆகும்?
12%
- ஒரு நீலத் திமிங்கலத்தின் எடை எத்தனை யானைகளுக்கு சமம் ?
30
- படித்தர நிறைகளோடு பொருட்களை ஒப்பிட்டு அளவீடு செய்ய பயன்படும் கருவி எது?
பொது தராசு
- நிலவின் ஈர்ப்பு விசையானது புவி ஈர்ப்பு விசையின் எத்தனை மடங்காக இருக்கும்?
⅙ மடங்கு
9TH PHYSICS STUDY NOTES |அளவீடுகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services