TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- ஹரப்பா நாகரிகம் எவ்வளவு பரப்பளவு உடையது ?
1.3 மில்லியன் சதுர கிலோமீட்டர்
- ஹரப்பா நாகரிகத்தின் மேற்கு எல்லை என்ன?
பாகிஸ்தான் ஈரான் எல்லையில் உள்ள சுட்காஜென்தூர்
- ஹரப்பா நாகரிகத்தின் வடக்கு எல்லை என்ன?
ஷோர்டுகை (ஆப்கானிஸ்தான்)
- ஹரப்பா நாகரிகத்தின் கிழக்கு எல்லை என்ன?
ஆலம்கீர்பூர்( உத்தர பிரதேசம்- இந்தியா)
- ஹரப்பா நாகரிகத்தின் தெற்கு எல்லை என்ன)?
தைமதாபாத் (மகாராஷ்டிரா- இந்தியா)
- ஹரப்பா நகரம் எங்கு அமைந்துள்ளது?
பஞ்சாப் பாகிஸ்தான்
- மொகஞ்சதாரோ நகரம் எங்கு அமைந்துள்ளது?
சிந்து பாகிஸ்தான்
- தோலவிரா நகரம் எங்கு அமைந்துள்ளது?
குஜராத் இந்தியா
- காலிபங்கன் நகரம் எங்கு அமைந்துள்ளது?
ராஜஸ்தான் இந்தியா
- லோத்தல் நகரம் எங்கு அமைந்துள்ளது?
குஜராத் இந்தியா
- பானவாலி நகரம் எங்கு அமைந்துள்ளது?
இராஜஸ்தான் ,இந்தியா
- ராக்கிகார்க்கி நகரம் எங்கு அமைந்துள்ளது?
ஹரியானா இந்தியா
- சுர்கொடடா நகரம் எங்கு அமைந்துள்ளது?
குஜராத் ,இந்தியா
- சிந்துவெளி நாகரிகம் ஹரப்பா நாகரீகம் என ஏன் அழைக்கப்படுகிறது?
ஹரப்பா முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்பதால்
- மாபெரும் குளியல் குளம் எங்கு அமைந்துள்ளது ?
மொகஞ்சதாரோ
- பூசாரி அரசன் சிலை எங்கு கிடைத்தது ?
மொகஞ்சதாரோ
- ஹரப்பா மக்கள் என்ன சாகுபடி முறையை கடைபிடித்தனர் ?
இரட்டை சாகுபடி முறை
- ஹரப்பாவின் மாடுகள் எவ்வாறு அழைக்கப்படும் ?
ஜெபு
- ஹரப்பா மக்கள் அறிந்திராத விலங்கு எது ?
குதிரை
- ஹரப்பா மக்கள் அறிந்திராத உலோகம் எது?
இரும்பு
- நடனமாடும் பெண் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
மொகஞ்சதாரோ
- க்யூனிஃபார்ம் ஆவணங்கள் எதற்கு இடையே இருந்த வணிகத் தொடர்பை வெளிப்படுத்துகின்றன ?
மெசபடோமியாவிற்கும் ஹரப்பாவிற்கும்
- க்யூனிஃபார்ம் எழுத்துக்களில் காணப்படும் எந்த சொல் சிந்து பகுதியை குறிக்கிறது?
மெலுஹா
- ஹரப்பா நாகரிக பகுதிகளில் என்ன எடைக்கற்கள் கிடைத்துள்ளன?
கனசதுரமான செர்ட் எடைகள்
- ஹரப்பா மக்கள் என்ன முறையை எடைகளில் பயன்படுத்தினர்?
ஈரடிமான எண்முறை
- மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட மதகுரு அல்லது அரசன் சிலை எதில் செய்யப்பட்டிருந்தது ?
மாக்கல்
- மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட நடனமாடும் பெண் சிலை எதில் செய்யப்பட்டிருந்தது?
செம்பு
- சிந்துவெளி மக்கள் எந்த மரத்தை வழிபட்டனர்?
அரசமரம்
- எந்த நகரத்தில் நெருப்பு குண்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது?
காலிபங்கன்
- தொடக்ககால ஹரப்பா என அழைக்கப்படும் காலகட்டம் எது?
கிமு 3300 முதல் கிமு 2600 வரை
- முதிர்ந்த ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படும் காலகட்டம்?
கிமு 2600 முதல் கிமு 1900 வரை
- பிந்தைய ஹரப்பா காலகட்டம் என அழைக்கப்படும் காலகட்டம் ?
கிமு 1600 வரை
- எந்தக் காலகட்டத்திலிருந்து சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி பெறத் துவங்கியது ?
கிமு 1900
- சிந்துவெளி எழுத்துக்கும் திராவிட/தமிழ் மொழி எழுத்துக்கும் இடையே ஒற்றுமை நிலவுவதை இனம்கண்டு உள்ள அறிஞர்கள் யார்?
அருட்தந்தை ஹென்றி ஹெராஸ்,அஸ்கோ பர்பலோ, ஐராவதம் மகாதேவன்
- இந்தியாவின் இரண்டாவது நகரமயக் காலகட்டம் என அழைக்கப்படுபவை எவை?
தமிழகத்தின் பண்டைய நகரங்களான கீழடி, அரிக்கமேடு ,உறையூர்
- சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி அடையத்தொடங்கி சுமார் எத்தனை ஆண்டுகள் கழித்து இந்தியாவின் இரண்டாவது நகரமய நகரங்கள் தோன்றின?
சுமார் 1200 ஆண்டுகள் கழித்து
9TH HISTORY STUDY NOTES | பண்டைய நாகரிகங்கள் (சிந்துவெளி நாகரிகம்)| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services