TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- எந்த மனித மூதாதை இனத்தால் உருவாக்கப்பட்ட கற்கால கருவிகளிலேயே காலத்தால் முந்தைய பகுதியைச் சேர்ந்த கற்கருவிகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டன?
ஹோமினின்
- பழங்கால கருவிகள் தமிழகத்தில் சென்னையை சுற்றியுள்ள எந்த பகுதியில் கிடைத்துள்ளது?
அதிரம்பாக்கம் ,குடியம்
- மண்ணில் புதைந்துள்ள கற்கருவிகள் ,பானைகள் ,விலங்குகளின் எலும்புகள் ,மகரந்தங்கள் ஆகியவற்றை அகழ்ந்தெடுத்து மனிதர்களின் கடந்த கால வாழ்க்கை முறையை புரிந்து கொள்வதற்குப் பெயர் என்ன ?
தொல்லியல் அகழாய்வு
- எந்த இங்கிலாந்து நிலவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் பழங்கற்கால கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார் ?
சர் ராபர்ட் புரூஸ் ஃபூட்
- சர் ராபர்ட் புரூஸ் ஃபூட் எந்த ஆண்டு பல்லாவரத்தில் பழங்கற்கால கருவிகளைக் கண்டுபிடித்தார்?
1863
- பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சென்னை கற்கருவித் தொழிலகம்
- கீழ் பழங்காலத்தில் முக்கியமான கருவிகள் என்னென்ன?
கைக்கோடாரிகள்,பிளக்கும் கருவிகள்
- கீழ் பழங்காலத்தில் கருவிகள் செய்ய என்ன வகை கூழாங்கற்களை தேர்ந்தெடுத்தார்கள்?
குவார்ட்சைட் வகை
- குவார்ட்சைட் வகைக் கருவிகள் எங்கெங்கு காணப்படுகிறது?
பல்லாவரம் ,குடியம் குகை ,அதிரம்பாக்கம் ,வடமதுரை ,எருமைவெட்டி பாளையம் ,பரம்பிக்குளம் ஆகிய இடங்களில்
- கீழ் பழங்கற்கால கருவிகளில் பசால்ட் வகை கற்களில் செய்யப்பட்டுள்ள கற்கருவிகள் எங்கு கிடைத்துள்ளது?
வட ஆற்காடு, தர்மபுரி பகுதிகளில்
- எரிமலைப் பாறைகள் அல்லது தீப்பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பசால்ட் பாறைகள்
- அதிரம்பாக்கத்தின் கீழ்பழங்கற்கால பண்பாடு காலம் எவ்வளவாக கணக்கிடப்பட்டுள்ளது?
2 முதல் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது
- தமிழ்நாட்டின் இடைப் பழங்கற்கால பண்பாட்டின் காலம் என்ன ?
385000 -172000
- மத்திய பழங்கற்கால கருவிகள் தமிழகத்தில் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது ?
தே.புதுப்பட்டி, சீவரக்கோட்டை ,தஞ்சாவூர், அரியலூர்
- தமிழ்நாட்டில் எந்த பழங்கற்கால பண்பாட்டுக்காண சான்றுகள் கிடைக்கவில்லை?
மேல் பழங்கற்காலம்
- இடை கற்காலத்தின் வேட்டையாடி -உணவு சேகரிப்போர் பற்றிய சான்றுகள் எங்கு கிடைத்துள்ளது?
சென்னை ,வட ஆற்காடு ,தர்மபுரி, சேலம் ,கோயம்புத்தூர், அரியலூர் ,புதுக்கோட்டை, மதுரை ,சிவகங்கை, திருநெல்வேலி ,கன்னியாகுமரி, தூத்துக்குடி அருகே உள்ள தேரி
- இடைக்கற்கால மக்கள் என்ன வகை கருவிகளை பயன்படுத்தினர்?
செர்ட், குவார்ட்ஸாலான சிறிய செதில்கள்
- புதிய கற்கால ஊருக்கான சான்றுகள் எங்கு கிடைத்துள்ளது?
வேலூர் மாவட்டத்தின் பையம்பள்ளி, தர்மபுரி பகுதிகள்
- எந்த கால மக்கள் முதலில் மட்பாண்டங்களை செய்து இருக்க வேண்டும்?
புதிய கற்கால மனிதர்கள்
- மட்பாண்டங்களை சுடுவதற்கு முன்னால் அவற்றை கூழாங்கற்கள் கொண்டு மெருகேற்றுவதற்கு பெயர் என்ன?
மெருகிடுதல்
- தமிழகத்தில் முதன்முதலில் மட்பாண்டங்கள் ,வேளாண்மை செய்ததற்கான சான்றும் எங்கு கிடைத்துள்ளது?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
9TH HISTORY STUDY NOTES | தொல் பழங்கால தமிழகம் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services