TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- என்ன வரிவடிவத்தில் தமிழ் மொழி முதன் முதலில் எழுதப்பட்டது?
தமிழ் பிராமி
- தமிழின் பழமையான இலக்கண நூல் எது?
தொல்காப்பியம்
- தொல்காப்பியத்தை இயற்றியவர் ?
தொல்காப்பியர்
- தொல்காப்பியத்தின் முதல் இரண்டு பகுதிகள் எதனை பற்றியது?
தமிழ் மொழியின் இலக்கணம்
- தொல்காப்பியத்தின் மூன்றாவது பகுதி எதைப்பற்றியது?
மக்களின் சமூக வாழ்க்கைக்கான இலக்கணம்
- பதினெண்மேல்ணக்கு நூல்கள் என அழைக்கப்படுபவை எவை ?
பத்துப் பாட்டும் ,எட்டுத் தொகையும்
- எட்டுத்தொகை நூல்கள் என்னென்ன?
நற்றிணை ,குறுந்தொகை, பரிபாடல் ,பதிற்றுப்பத்து ,ஐங்குறுநூறு ,கலித்தொகை, அகநானூறு ,புறநானூறு
- பத்துப்பாட்டு நூல்கள் என்னென்ன ?
திருமுருகாற்றுப்படை ,பொருநராற்றுப்படை ,பெரும்பாணாற்றுப்படை ,சிறுபாணாற்றுப்படை ,முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை ,மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை ,மலைபடுகடாம்
- கவிதை நயம் உடைய செய்யுள் வடிவிலான நீண்ட இலக்கிய படைப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
காப்பியங்கள்
- ஐம்பெருங்காப்பியங்கள் என்னென்ன?
சிலப்பதிகாரம் ,மணிமேகலை, சீவக சிந்தாமணி ,வளையாபதி ,குண்டலகேசி
- கல்வெட்டுக்களை குறித்து படிப்பதற்கு பெயர் என்ன ?
கல்வெட்டியல்
- தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கற்பாறைகளிலும் குகைவாழிடங்களிலும் காணப்படுகின்றது?
30க்கும் மேற்பட்ட இடங்கள்
- தமிழ்நாட்டில் தமிழ் பிராமி கல்வெட்டுகளை இன்றும் காணக்கூடிய சில இடங்கள் என்னென்ன?
மாங்குளம், புகலூர் ,அரச்சலூர் ,கொங்கர்புளியங்குளம், ஜம்பை ,மதுரை உள்ளிட்டவை
- எந்த இடங்களில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட சங்ககால நடுகற்கள் காணப்படுகின்றன?
தேனி மாவட்டத்தின் புலிமான்கோம்பை ,தாதப்பட்டி ஆகிய இடங்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பொற்பனைக்கோட்டை என்ற இடத்திலும்
- சங்க காலத்திற்குப் பிறகும் ,பல்லவர் காலத்திலும் நடப்பட்ட நடுகற்கள் எந்த நிலப்பகுதிகளில் பெரிதும் காணப்படுகிறது?
முல்லை நிலப்பகுதிகள்
- சங்க காலத்திற்குப் பிறகும் ,பல்லவர் காலத்திலும் நடப்பட்ட நடுகற்களை எந்தப் பகுதிகளில் காணலாம்?
திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் என்ற ஊரினை சுற்றியுள்ள பகுதிகளில்
- புலிமான்கோம்பை எங்கு உள்ளது?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
9TH HISTORY STUDY NOTES | தொடக்க கால தமிழ் சமூகமும் பண்பாடும் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services