TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- பிராமணங்கள் சடங்குகளின் தொகுப்புகள் ஆரண்யகங்கள் உபநிடதங்கள் முதலியவை எந்த காலகட்டத்தில் கங்கைச் சமவெளியில் தொகுக்கப்பட்டது ?
1000 முதல் 600 வரை
- வர்த்தமான மகாவீரர் எங்கு பிறந்தார் ?
வைஷாலிக்கு அருகே உள்ள குநதக்கிராமம்
- வர்த்தமான மகாவீரரின் தாயார் யார்?
திரிசலை
- திரிசலை எந்த இனத்தைச் சேர்ந்த இளவரசி?
லிச்சாவி இனம்
- வர்த்தமான மகாவீரர் யாரை மணந்தார்?
யசோதா
- மகாவீரர் தனது எத்தனையாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார்?
முப்பதாவது வயது
- மகாவீரர் எத்தனை ஆண்டு காலம் தவம் செய்து பல இடங்களுக்கு அலைந்து திரிந்தார்?
12 ஆண்டுகாலம்
- மகாவீரர் எந்த ஆண்டில் உயரிய ஞானத்தை (கைவல்யம்) அடைந்தார் ?
துறவற வாழ்வின் 13வது ஆண்டில்
- மகாவீரர் ஞானம் அடைந்த பிறகு எவ்வாறு அழைக்கப்படுகிறார் ?
ஜீனர்
- ஜீனர் என்பதன் பொருள் என்ன ?
உலகை வென்றவர்
- இருபத்து நான்காவது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் யார்?
மகாவீரர்
- முதல் தீர்த்தங்கரர் யார்?
ரிஷபர்
- மகாவீரருக்கு முந்தைய 23வது தீர்த்தங்கரர் யார் ?
பார்சுவநாதர்
- மகாவீரருடைய போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத மன்னர்கள் யார்?
பிம்பிசாரர் ,அஜாதசத்ரு
- மகாவீரர் ஞானம் அடைந்த பிறகு எத்தனை ஆண்டுகள் போதனை செய்தார் ?
30 ஆண்டுகள்
- மகாவீரர் எந்த வயதில் எப்போது காலமானார் ?
72-வது வயது, கி.மு 527
- மகாவீரர் எங்கு காலமானார் ?
ராஜ கிரகத்திற்கு அருகில் உள்ள பவபுரி
- மகாவீரரின் போதனைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மும்மணிகள் (திரிரத்னா)
- மும்மணிகள் (திரிரத்னா) என அழைக்கப்படுபவை எவை ?
நன்னம்பிக்கை ,நல்லறிவு ,நன்னடத்தை
- இந்தியாவில் செதுக்கப்பட்ட மிக உயரமான சமண சிலை எது ?
சிரவணபெலகுலா
- சிரவணபெலகொலாவில் உள்ள பாகுபலி சிலை எங்கு உள்ளது ?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
9TH HISTORY STUDY NOTES | அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services