- உயிருக்கும் உடமைகளுக்கும் அழிவையும் சேதத்தையும் ஏற்படுத்தும் பேராபத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பேரிடர்
- தடுத்தல் ,தணித்தல் ,தயார்நிலை ,எதிர்கொள்ளல் மற்றும் மீட்டல் போன்றவற்றை உள்ளடக்கியது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பேரிடர் மேலாண்மை
- புவி தட்டுகளின் நகர்வால் பூமியின் ஒரு பகுதியில் திடீரென ஏற்படும் நில அதிர்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிலநடுக்கம்
- நிலநடுக்கம் எங்கு ஏற்படுகிறது ?
புவித்தட்டுகளின் எல்லைகளில்
- புவியின் உட்பகுதியில் நிலநடுக்கம் தோன்றும் இடத்திற்கு பெயர் என்ன?
நிலநடுக்க மையம்
- நிலநடுக்க மையத்திற்கு செங்குத்தாக புவியின் மேற்பரப்பில் காணப்படும் இடத்திற்கு பெயர் என்ன?
மையப்புள்ளி
- நிலநடுக்கத்தால் ஏற்படும் பாதிப்பானது எங்கு மிகவும் அதிகமாக காணப்படும்?
மையப்புள்ளிக்கு அருகில்
- நிலநடுக்கம் என்ன கருவியால் பதிவு செய்யப்படுகிறது ?
சீஸ்மோகிராப்
- நிலநடுக்கம் என்ன அளவையால் அழைக்கப்படுகிறது?
ரிக்டர்
- உலகிலேயே மிக அதிக அடர்த்தியான நிலநடுக்க பகுதிகளை கொண்டுள்ளது எது ?
ஜப்பான்
- எந்த நாடு உண்மையிலேயே அதிக நிலநடுக்க பகுதிகளைக் கொண்டுள்ளது?
இந்தோனேஷியா (ஜப்பானை விட அதிக பரப்பளவை கொண்டுள்ளதால் இந்தோனேஷியாவில் தான் உலகிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன)
- ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அதிக நிலநடுக்கங்களை கொண்டுள்ள நாடுகள் என்னென்ன?
டோங்கா, பிஜி மற்றும் இந்தோனேசியா
- நிலநடுக்கம், கடலுக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் தொடர் பெருங்கடல்களின் அலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆழிப்பேரலை( சுனாமி)
- ஆழிப்பேரலையானது 10 முதல் 30 மீட்டர் உயரத்தில் மணிக்கு எவ்வளவு கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது?
700 முதல் 800 கிலோ மீட்டர்
- இந்தியாவில் ஒவ்வொரு நாளும் எத்தனை சதவீத பெண்கள் மற்றும் ஆண்கள் தீ விபத்தினால் இறக்கின்றனர்?
42 சதவீதம் பெண்கள், 21 சதவீதம் ஆண்கள்
9TH GEOGRAPHY STUDY NOTES |பேரிடர் மேலாண்மை பேரிடரை எதிர்கொள்ளுதல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services