TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- வளிமண்டல நிகழ்வுகளோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும்(disintegration),அழிதலுக்கும்(decomposition) உட்படுகின்ற செயல்பாடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வானிலை சிதைவு
- வானிலை சிதைவு எத்தனை வகைப்படும்?
மூன்று: இயற் சிதைவு(physical weathering), வேதியியல் சிதைவு(chemical weathering),உயிரின சிதைவு(biological weathering)
- இயற்பியல் சக்திகளால் பாறைகள் வேதியியல் மாற்றம் ஏதும் அடையாமல் உடைபடுவதற்கு பெயர் என்ன?
இயற் சிதைவு
- இயற் சிதைவின் வகைகள் என்னென்ன ?
பாறை உரிதல் ,பாறை பிரிந்துடைத்தல் மற்றும் சிறு துகள்களாக சிதைவுறுதல்
- வெப்பம் மற்றும் குளிர்ச்சியின் மாறுபாடு காரணமாக உருண்டையான பாறைகளின் மேற்பரப்பு வெங்காய தோல் உரிவது போன்று அடுக்கடுக்காக உறித்து எடுக்கப்படும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாறை உரிதல்
- பாறைகளின் உரிதலின் வேறு வகைகள் என்னென்ன?
பார்வை மேல் தகடு உரிதல்(sheeting) மற்றும் நொறுங்குதல்(shattering)
- படிவுப் பாறைகள் காணப்படும் இடங்களில் பாறைகள் சிறு துகள்களாக சிதை உழுதல் அதிகம் நடைபெறுகிறது இந்நிகழ்விற்கு காரணம் என்ன ?
அதிக வெப்பம்
- பாறைகள் பகலில் விரிவடைந்து இரவில் சுருங்குகின்றன இச்செயல் தொடர்ந்து நடைபெறுவதால் பாறைகளின் இணைப்புகளில் அழுத்தம் ஏற்பட்டு பாறைகள் சிதைவுறுகின்றன் இச்சிதைவுறுதலுக்கு பெயரென்ன?
பாறை பிரிந்துடைதல்
- பாறைகளில் வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு உடைந்து சிதைவுறுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வேதியியல் சிதைவு
- எந்தப் பகுதிகளில் வேதியியல் சிதைவுறுதல் அதிகமாக நடைபெறுகிறது?
வெப்பமும் ஈரப்பதமும் அதிகமாக உள்ள நிலநடுக்கோட்டுப் பகுதிகள் ,வெப்ப மண்டலப் பகுதிகள் மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகள்
- என்ன செயல்பாடுகளினால் வேதியியல் சிதைவு ஏற்படுகின்றது ?
ஆக்ஸிகரணம்(oxidation) ,கார்பனாக்கம்(carbonation), கரைதல்( solution), நீர்கொள்ளல்(hydration)
- நீர் வேதியியல் சிதைவுறுதலின் முக்கிய காரணங்களாக அமைவது எது?
…FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
9TH GEOGRAPHY STUDY NOTES |பாறைக்கோளம்-II புவிச் புறச் செயல்முறைகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services