TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- வணிகத்தின் முதல் வடிவம் எது ?
பண்டமாற்றம் செய்யப்பட்ட பொருள்கள்
- ரூபியா என்ற வெள்ளி நாணயம் யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
ஷெர்ஷா சூரி
- ஷெர்ஷா சூரி காலத்தில் வெள்ளி நாணயமான ரூபியா எவ்வளவு கிராம் எடை கொண்டது?
178 கிராம்
- தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் பண்டமாற்று முறைக்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டன இவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
புராதன பணம்
- எந்த உலோகங்கள் இயற்கையான பணம் என்று அழைக்கப்பட்டது ?
தங்கம் மற்றும் வெள்ளி
- சீனர்கள் எந்த காலகட்டத்தில் வெண்கலத்தில் செய்யப்பட்ட நாணயங்கள் மற்றும் சிறு நாணயங்களை பயன்படுத்தியுள்ளனர்?
கிமு 1100
- காகிதப் பணம் எந்த காலகட்டத்தில் பரவத்தொடங்கியது ?
கிமு 600
- எந்த நாட்டு அரசர் அலியாதீஸ் வணிக பரிமாற்றத்திற்கு பணத்தை பயன்படுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்?
லிதியா நாடு (தற்போது இது துருக்கியின் ஒரு பகுதியாக உள்ளது)
- யாருடைய பயணத்தால் காகிதப் பணம் ஐரோப்பிய நாடுகளில் பரவியது?
மார்கோபோலோ
- பரிவர்த்தனைகளுக்காக தங்க முலாம் பூசப்பட்ட நாணயங்கள் ஐரோப்பாவில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
கிபி 1250
- எந்த ஆண்டு காகித பணத்தை சுவீடன் வங்கிகள் அச்சடித்தன ?
1661
- எந்த ஆண்டு தந்தி மூலமாக மின்னணு பணப்பரிமாற்றம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது ?
1860
- எந்த ஆண்டு கடன் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது?
1946
- கிரெடிட் கார்டை உருவாக்கியவர் யார்?
ஜான் பிக்கின்ஸ்
- ஐரோப்பிய வங்கிகள் மொபைல் பேங்கை எப்போது அறிமுகம் செய்தன?
1999
- NFC (near field communication) பணப்பரிவர்த்தனை முறையை பிரிட்டனில் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது?
2008
- இந்தியாவில் NFC (near field communication) பணப் பரிவர்த்தனை எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?
2016
- இந்தியாவில் அனைத்து முக்கிய வங்கிகளும் எந்த ஆண்டு நாட்டுடமை ஆக்கப்பட்டது ?
1969
- இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் வங்கி எது?
இந்திய ரிசர்வ் வங்கி
- இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது?
1935
- இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு முதல் நிரந்தரமாக மும்பையில் இயங்கி வருகிறது?
1937
- இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு நாட்டுடமை ஆக்கப்பட்டது?
FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
9TH ECONOMICS STUDY NOTES |பணம் மற்றும் கடன்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services