- பொருளியல் செயல்பாடுகளில் மேல்நிலையில் அலுவலர்களாகவும் மற்றும் கீழ்நிலையில் தொழிலாளர்களாகவும் பங்குபெறுவோர் எவ்வாறு் அழைக்கப்படுவர்?
ஊழியர்
- ஊழியர்களை பணி அமர்த்தி அவர்களின் பணிக்கு ஏற்ற ஊதியம் பெறுவோர் எவ்வாறு அழைக்கப்படுவர் ?
பணியாற்றுவோர்
- நாட்டு மக்களில் வேலையில் இருப்போரும் கூடவே வேலை செய்யும் திறன் பெற்ற நபர்களும் எவ்வாறு அழைக்கப்படுவார்?
உழைப்பாளர் குழு
- உழைப்பாளர் குழுவை கணக்கிடுவதில் எந்த வயது வரையில் உள்ளவர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது?
15 முதல் 60 வயது
- இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழு பெரும்பகுதி எந்தத் தொழிலில் ஈடுபட்டு உள்ளது?
முதன்மைத் தொழில்
- 1972- 73 ஆம் ஆண்டுகளில் தொடங்கி கடந்த நான்கு ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி சராசரியாக எவ்வளவு உயர்ந்துள்ளது?
2%
- இடைக்கால வரலாற்று காலத்தில், இந்தியாவின் எந்த டெல்லி சுல்தான் வேலைவாய்ப்பின்மை சிக்கலை தீர்ப்பதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தை அமைத்தார்?
பெரோஸ் ஷா துக்ளக்
- சொத்துக்களின் உரிமையாளரையும் , சேவைகள் அளிப்பதற்கு பொறுப்பானவரையும் அடிப்படையாகக்கொண்டு பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படையில் துறைகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
இரண்டு: பொதுத்துறை மற்றும் தனியார் துறை
- ஸ்லேட்டர் கிராமம் என்று கூறப்படுவது எது?
இருவேல்பட்டு கிராமம் ,விழுப்புரம் மாவட்டம் ,தமிழ்நாடு
- இருவேல்பட்டு கிராமம் எத்தனை ஆண்டுகளுக்கு மேலாக அறிஞர்கள் பலராலும் ஆய்வு செய்யப்பட்டு வந்துள்ளது?
100 ஆண்டுகளுக்கு மேலாக
- இருவேல்பட்டு கிராமம் யாருடைய நினைவாக ஸ்லேட்டர் கிராமம் என அழைக்கப்படுகிறது ?
சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த கில்பர்ட் ஸ்லேட்டர்
- கில்பர்ட் ஸ்லேட்டர் முதன் முதலில் தனது மாணவர்களுடன் கள ஆய்வு செய்வதற்காக இருவேல்பட்டு கிராமத்திற்கு எந்த ஆண்டு சென்றார்?
1916
9TH ECONOMICS STUDY NOTES |இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services