- இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடப்பெயர்வு எத்தனை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது?
இரண்டு :பிறப்பிடம் அடிப்படையில் மற்றும் வாழிடம் அடிப்படையில்
- கணக்கெடுப்பின்போது இருக்கும் இடமும் பிறந்த இடமும் வேறுபட்டு இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
வாழ்நாள் இடப்பெயர்வு
- கணக்கெடுப்பின்போது இருக்கும் இடமும் கடைசியாக வாழ்ந்த இடமும் வேறுபட்டு இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும் ?
வாழிட அடிப்படையிலான இடப்பெயர்வு
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியில் எவ்வளவு மக்கள் வாழ்தலின் அடிப்படையில் இடம்பெயர்ந்தவராக கணக்கிடப்பட்டுள்ளது?
45 கோடி பேர்
- தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையான 7.2 கோடியில் எவ்வளவு மக்கள் இடம்பெயர்ந்தவர் என கணக்கிடப்பட்டுள்ளது?
3.13 கோடி மக்கள்
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் இடப்பெயர்வு எவ்வளவு சதவீதமாக இருந்தது ?
37%
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் இடப்பெயர்வு எவ்வளவு சதவீதமாக இருந்தது ?
43%
- 2011ல் இந்தியாவின் கிராமப்புற மக்கள் எவ்வளவு சதவீதம் இடம்பெயர்ந்தவர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர்?
37%
- 2011ல் இந்தியாவின் நகர்ப்ப்புற மக்கள் எவ்வளவு சதவீதம் இடம்பெயர்ந்தவர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர்?
27%
- 2011ல் தமிழகத்தின் கிராமப்புறங்களில் எவ்வளவு சதவீதம் மக்கள் இடம்பெயர்ந்தவர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர்?
41%
- 2011ல் தமிழகத்தின் நகர்ப்புறங்களில் எவ்வளவு சதவீதம் மக்கள் இடம்பெயர்ந்தவர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர்?
35%
- 2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எத்தனை சதவீத பெண்கள் இடம்பெயர்ந்தவர்களாக உள்ளனர்?
53%
- 2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எத்தனை சதவீத ஆண்கள் இடம்பெயர்ந்தவர்களாக உள்ளனர்?
23%
- 2011 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் எத்தனை சதவீத பெண்கள் இடம்பெயர்ந்தவர்களாக உள்ளனர்?
52%
- 2011 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் எத்தனை சதவீத ஆண்கள் இடம்பெயர்ந்தவர்களாக உள்ளனர்?
35%
- இந்தியாவில் எத்தனை சதவீத பெண்கள் இடப்பெயர்வுக்கான காரணமாக திருமணத்தை குறிப்பிடுகின்றனர்?
70%
- தமிழகத்தில் எத்தனை சதவீத பெண்கள் இடப்பெயர்வுக்கான காரணமாக திருமணத்தை குறிப்பிடுகின்றனர்?
51%
- 2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஆண்களில் எத்தனை சதவீதம் பேர் இடப்பெயர்வுக்கான முக்கிய காரணமாக வேலையை குறிப்பிடுகின்றனர்?
28%
- 2011 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் ஆண்களில் எத்தனை சதவீதம் பேர் இடப்பெயர்வுக்கான முக்கிய காரணமாக வேலையை குறிப்பிடுகின்றனர்?
26%
- 2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் எத்தனை பேர் இடம்பெயர்ந்தவராக உள்ளனர் ?
5 பேரில் இருவர்
- தமிழ்நாட்டின் மொத்த இடப்பெயர்வாளர்களில் எத்தனை சதவீதம் பேர் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்?
65%
- தமிழ்நாட்டின் மொத்த இடப்பெயர்வாளர்களில் எத்தனை சதவீதம் பேர் தமிழ்நாட்டில் இருந்து நம் நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்?
35% பேர்
- தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் அதிக எண்ணிக்கையிலான வெளி குடியேற்ற பதிவில் முன்னிலை வகிக்கின்றது?
சென்னை மாவட்டம் (கோயம்புத்தூர் ,ராமநாதபுரம் மற்றும் திருச்சி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன)
- தமிழகத்தின் எந்த மாவட்டங்கள் மிகக் குறைந்த அளவிலான வெளியேற்ற எண்ணிக்கையை பதிவு செய்துள்ளனர்?
கடலூர், கரூர், திருவண்ணாமலை ,வேலூர், நாமக்கல் ,சேலம் ,திண்டுக்கல் ,கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் தர்மபுரி
- வெளிநாடுகளில் குடியேறுபவர்களில் எத்தனை சதவீதம் பேர் சிங்கப்பூரை தேர்வு செய்துள்ளனர்?
20%
- வெளிநாடுகளில் குடியேறுபவர்களில் எத்தனை சதவீதம் பேர் ஐக்கிய அரபு எமிரேட்டை தேர்வு செய்துள்ளனர்?
18%
- வெளிநாடுகளில் குடியேறுபவர்களில் எத்தனை சதவீதம் பேர் சவூதி அரேபியா தேர்வு செய்துள்ளனர்?
16%
- வெளிநாடுகளில் குடியேறுபவர்களில் எத்தனை சதவீதம் பேர் ஐக்கிய அமெரிக்க நாடுகளை தேர்வு செய்துள்ளனர்?
13%
- சர்வதேச குடியேறுபவர்களின் எத்தனை சதவீதம் பெண்கள்?
15 சதவீதம்
- சர்வதேச குடியேறுபவர்களின் எத்தனை சதவீதம் ஆண்கள்?
85 சதவீதம்
- 2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறுபவர்களின் கல்வித்தகுதி குறித்த கேள்விக்கு எத்தனை சதவீதம் கல்வி அறிவு அற்றவர்கள் என தெரிய வருகிறது?
7%
- 2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறுபவர்களின் கல்வித்தகுதி குறித்த கேள்விக்கு எத்தனை சதவீதம் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் என தெரிய வருகிறது?
30%
- 2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறுபவர்களின் கல்வித்தகுதி குறித்த கேள்விக்கு எத்தனை சதவீதம் பன்னிரெண்டாம் வகுப்புவரை முடித்தவர்கள் என தெரிய வருகிறது?
10%
- 2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறுபவர்களின் கல்வித்தகுதி குறித்த கேள்விக்கு எத்தனை சதவீதம் தொழிற் பயிற்சி பெற்றவர்கள் என தெரிய வருகிறது?
15%
- 2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறுபவர்களின் கல்வித்தகுதி குறித்த கேள்விக்கு எத்தனை சதவீதம் பட்டப்படிப்பு படித்தவர்கள் என தெரிய வருகிறது?
11%
- 2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறுபவர்களின் கல்வித்தகுதி குறித்த கேள்விக்கு எத்தனை சதவீதம் தொழிற்கல்வி முடித்தவர்கள் என தெரிய வருகிறது?
12%
- 2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறுபவர்களின் கல்வித்தகுதி குறித்த கேள்விக்கு எத்தனை சதவீதம் முதுகலைப் பட்டதாரிகள் என தெரிய வருகிறது?
11%
- உலகிலேயே 2010ஆம் ஆண்டின் மிகப்பெரிய இடப்பெயர்வு பாதை எது?
மெக்சிகோ -அமெரிக்கா ஐக்கிய நாடுகள் இடையேயான இடப்பெயர்வு பாதை
- உலகிலேயே நீண்ட தூரம் இடம் பெயரும் பறவை எது?
ஆர்டிக் டெர்ன் (Arctic tern)
9TH ECONOMICS STUDY NOTES |இடம்பெயர்தல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services