- ஜான் டால்டன் எப்போது அணுக்கொள்கை வெளியிட்டார்?
1801
- எந்த ஆண்டு ஸ்காட்லாந்து தாவரவியல் வல்லுனர் ராபர்ட் பிரௌவுன் மகரந்தத் துகள்கள் நீரில் வளைந்து நெளிந்து ஊசலாடுவதை கண்டார்?
1827
- 1905-ல் எந்த இயற்பியல் வல்லுநர் மகரந்தத் துகள்களானது தனியான நீர் துகள்கள் அல்லது மூலக்கூறுகளால்
நகருகின்றன என்பதை விளக்கினார்?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- அணுக்கள் உண்மையானவை என எந்த ஆண்டு கணக்கீடுகளின் உதவியுடன் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது?
1908
- கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் அறிவியலின் மிக முக்கிய கண்டுபிடிப்பு அணுவினுடைய நிலைப்பாடு என கூறியவர் யார்?
ரிச்சர்ட் ஃபெயின்மென்
- ஒரு நெல்மணி அளவு எளிய உப்பில் எவ்வளவு துகள்கள் உள்ளன?
1.2×10¹⁸
- துகள்கள் இயக்கத்தில் இருப்பதையும் அவைகள் ஒன்றோடொன்று மோதுவதையும் மற்றும் எல்லா திசைகளையும் எழுவதையும் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
விரவுதல்
- வெப்பநிலை அதிகரிக்கும்போது விரவுதல் விகிதம் என்னவாகும் ?
அதிகரிக்கும்
- எந்த உலோகம் திரவமாக மாறுவதற்கு நமது கரத்திலுள்ள வெப்பமே போதுமானது?
காலியம்
- வெப்ப இயக்கவியலின் எந்த விதியின் படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ?
முதலாம் விதி
- ஒரு பொருள் குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு உருகுவது எவ்வாறு அழைக்கப்படும்?
உருகுநிலை
- ஆக்சிஜனின் உருகுநிலை என்ன ?
-219°C
- சோடியத்தின் உருகுநிலை என்ன ?
98°C
- இரும்பின் உருகுநிலை என்ன?
1540°C
- வைரத்தின் உருகுநிலை என்ன?
3550°C
- ஒரு பொருள் அதன் கொதி நிலையில் திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறும் செயலுக்கு என்ன பெயர்?
கொதித்தல்
- ஆக்சிஜனின் கொதிநிலை என்ன?
-183°C
- சோடியத்தின் கொதிநிலை என்ன ?
890°C
- இரும்பின் கொதிநிலை என்ன?
2900°C
- வைரத்தின் கொதிநிலை என்ன?
4832°C
- நீரின் சாதாரண கொதிநிலையில் நீரின் ஆவி அழுத்தம் என்ன ?
760 mmHg அல்லது ஒரு வளி மண்டல அழுத்தம்
- திண்ம நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பதங்கமாதல்
- பதங்கமாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு எவை ?
உலர் பனிக்கட்டி( உறைந்த கார்பன்-டை-ஆக்சைடு) நாஃப்தலின், அமோனியம் குளோரைடு மற்றும் அயோடின்
- உலர் பனிக்கட்டியானது சில சமயங்களில் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
கார்ட் ஐஸ்
- மாறாத வெப்பநிலையில் கொடுக்கப்பட்டுள்ள நிறையுள்ள ஒரு நல்லியல்பு வாயுவின் அழுத்தமானது அதன் கன அளவிற்கு எதிர்விகிதத் தொடர்புடையது என்ன விதி ?
பாயில் விதி
- யார் முதன் முதலில் முழுமையான வெப்பமானி அளவீட்டிற்கான தேவையை எழுதியவர்?
லார்டு வில்லியம் கெல்வின்
- திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு எந்தக் வாயுக்களின் கலவையை கொண்டுள்ளது?
புரோப்பேன் மற்றும் பியூட்டேன்
- நவீன ஆவர்த்தன அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் இயற்கையில் காணப்படும் தனிமங்கள் எத்தனை?
92
- பித்தளை எவற்றைக் கலந்து உருவாக்கப்படுகிறது?
30% துத்தநாகம் மற்றும் 70% காப்பர்
- திண்மம் பரவிய நிலைமை ,திண்மம் பரவல் ஊடகம் இவற்றின் பெயர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
திண்மக் கரைசல்
- திண்மம் பரவிய நிலைமை ,திரவம் பரவல் ஊடகம் இவற்றின் பெயர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கரைசல்
- திண்மம் பரவிய நிலைமை ,வாயு பரவல் ஊடகம் இவற்றின் பெயர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தூசிப்படலம்
- திரவம் பரவிய நிலைமை ,திண்மம் பரவல் ஊடகம் இவற்றின் பெயர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கூழ்
- திரவம் பரவிய நிலைமை ,திரவம் பரவல் ஊடகம் இவற்றின் பெயர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பால்மம்
- திரவம் பரவிய நிலைமை ,வாயு பரவல் ஊடகம் இவற்றின் பெயர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தூசிப்படலம்
- வாயு பரவிய நிலைமை ,திண்மம் பரவல் ஊடகம் இவற்றின் பெயர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
திண்ம நுரை
- வாயு பரவிய நிலைமை ,திரவம் பரவல் ஊடகம் இவற்றின் பெயர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நுரை
- உலோகக் கலவை, விலை உயர்ந்த கற்கள், வண்ண கண்ணாடி இவை எதற்கு எடுத்துக்காட்டு ?
திண்ம கரைசல்
- வர்ணம், மை, முட்டையின் வெள்ளைப் பகுதி ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு?
கரைசல்
- புகை,தூசி ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு ?
தூசிப்படலம்
- தயிர் பாலாடைக்கட்டி ,ஜெல்லி எதற்கு எடுத்துக்காட்டு?
கூழ்
- பால், வெண்ணெய், நீர் எண்ணெய் கலவை எதற்கு எடுத்துக்காட்டு?
பால்மம்
- மூடுபனி ,பனி,மேகம் ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு?
தூசிப் படலம்
- கேக் ,ரொட்டி ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு?
திண்ம நுரை
- சோப்பு நுரை காற்றூட்டப்பட்ட நீர் முதலியவை எதற்கு எடுத்துக்காட்டு?
நுரை
- ஒரு வலுவான ஒளிக்கற்றையை கூழ்மக் கரைசலின் வழியே செலுத்தும்போது ஒளிக்கற்றையின் பாதையை பார்க்கமுடியும் இந்த விளைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
டிண்டால் விளைவு
- கூழ்மத்துகள்கள் இங்குமங்குமாக ஒழுங்கற்ற நிலையில் சீராகவும் வேகமாகவும் நகர்ந்து கொண்டு இருப்பதற்கு என்ன பெயர்?
பிரௌனியன் நகர்வு அல்லது பிரௌனியன் இயக்கம்
- தொங்கலில் துகளின் உருவ அளவு எவ்வளவு?
>100nm
- கூழ்மக்கரைசல் துகளின் உருவ அளவு எவ்வளவு?
1-100nm
- உண்மைக்கரைசல் துகளின் உருவ அளவு எவ்வளவு?
<100nm
- பால்மம் என்பது எந்த வார்த்தையிலிருந்து பெறப்பட்டது ?
இலத்தீன் (அதன் அர்த்தம் -பாலாக்கல்)
- திரவத்தில் எளிதில் படியாத மிகக் சீரான மற்றும் மிகச் சிறிய திடத்துகள்களைப் பிரிக்க பயன்படும் முறை என்ன?
மையவிலக்கு முறை
- கரைசல் பொதுவாக வெப்பப்படுத்தும் போது ஆவியாகி திடப்பொருள் கீழே படிகமாக தங்கிவிடுகிறது இம்முறைக்கு என்ன பெயர் ?
ஆவியாக்கி மற்றும் படிகமாக்கல்
- எவ்வளவு கொதிநிலை வேறுபாடுள்ள இரண்டு திரவங்களை கொண்ட கரைசலை பிரித்தெடுக்க எளிய காய்ச்சி வடித்தல் செயல்முறை பயன்படுத்தப்படுகிறது?
25 K
- சோப்பு, மருந்தாக்க மற்றும் பெட்ரோலிய தொழிற்சாலைகளில் பயன்படும் பிரித்தல் முறை எது?
கரைப்பான் வடிசாறு பிரித்தல் முறை
- கரையாத திடப்பொருளை திரவத்திலிருந்து பிரிப்பதற்கு என்ன முறை பயன்படுத்தப்படுகிறது?
வடிகட்டல் மற்றும் தெளியவைத்து சாய்த்து வடித்தல் ,மையவிலக்கு முறை
- கரைந்துள்ள திடப் பொருளை நீர்மத்தில் இருந்து பிரித்தெடுக்க என்னென்ன முறை பயன்படுத்தப்படுகிறது?
ஆவியாக்கல் மற்றும் படிகமாக்கல், எளிய காய்ச்சி வடித்தல்
- எளிதில் ஆவியாகும் மற்றும் ஆவியாகத் திண்மங்களைக் கொண்ட கலவையை பிரித்தெடுத்தல் முறைகள் என்னென்ன?
பதங்கமாதல் ,வண்ணப்பிரிகை முறை உறிஞ்சுதல் மற்றும் பரப்புக் கவர்தல்
- Rf என்பது எவற்றிற்கு இடையேயான விகிதம் என வரையறுக்கப்படுகிறது?
கரைபொருள் நகரும் தொலைவிற்கும், கரைப்பான் நகரும் தொலைவிற்கும்
- மருத்துவ ஆய்வுக்கூடங்களில் புரத மாதிரிகள் என்ன தத்துவத்தின் அடிப்படையில் பிரித்தெடுக்கப்படுகின்றன?
மின்னாற்கூழ்ம நகர்வு
9TH CHEMISTRY STUDY NOTES |நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services