TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- கார்பன் என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்?
இலத்தீன் மொழி(கார்போ)
- இலத்தின் மொழியில் கார்போ என்னும் வார்த்தைக்கு என்ன பொருள்?
நிலக்கரி
- கார்பன் என பெயரிட்டவர் யார் ?
ஆண்டனி லவாய்சியர்
- பூமியின் மேல் அடுக்கு எத்தனை சதவீதம் கார்பனால் ஆனது ?
0.032%
- பூமியின் வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் கார்பன் காணப்படுகிறது?
0.03%
- கரிம வேதியியல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
உயிரி வேதியியல்
- எந்த ஆண்டு ஆண்டனி லவாய்சியர் வைரத்தை எரித்து அதன் மூலம் கரி மற்றும் வைரம் ஆகிய இரண்டும் கார்பனின் ஒரே வடிவம் என முடிவு செய்தார் ?
1772
- 1779ம் ஆண்டு எந்த அறிவியல் அறிஞர் கிராஃபைட் எனப்படும் பென்சில் கரியும் கார்பனின் மற்றொரு வடிவம் என நிரூபித்தார்?
கார்ல ஷீலே
- 1976ல் எந் ஆங்கில வேதியியலாளர் வைரமானது எரிந்து கார்பன்-டை-ஆக்சைடை மட்டுமே உருவாக்கியதால் வைரமும் கார்பன்தான் எனவும், அது கார்பனின் சேர்மம் இல்லை எனக் கூறினார்?
ஸ்மித்ஸன் டென்னன்ட்
- 1855ம் ஆண்டு எந்த ஆங்கில வேதியியலாளர் தூய கிராஃபைட்டை கார்பனிலிருந்து உருவாக்கி கிராஃபைட்டானது கார்பனின் ஒரு வடிவம் என நிரூபித்தார்?
பெஞ்சமின் பிராடி
- 1955ல் அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் கிராஃபைட்டை வைரமாக மாற்ற முடியும் என நிரூபித்தவர் யார் ?
பிரான்சிஸ் பண்டி மற்றும் அவரது குழுவினர்
- எந்த ஆண்டு இராபர்ட் காரல் ,ஹான்னி க்ரோடா மற்றும் ரிச்சர்ட் ஸ்மாலி என்பவர்கள் கால்பந்து வடிவில் கார்பன் அணுக்கள் அமையப்பெற்ற ஃபுல்லரின் என்று அழைக்கப்படக்கூடிய கரிம பந்தை கண்டுபிடித்தனர் ?
1985
- கிராஃபீனின் கண்டுபிடிப்பு 2004-ஆம் ஆண்டு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
கோஸ்ட்யா நொவோ மற்றும் அண்ட்ரே ஜெய்ம்
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கார்பனின் சேர்மங்களின் மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தியவர் யார் ?
பெர்சிலியஸ்
- கார்பனின் சேர்மங்களை மூலப்பொருட்களை கொண்டு எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது ?
கரிம கார்பன் சேர்மங்கள், கனிம கார்பன் சேர்மங்கள்
- தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற உயிரிகளிடமிருந்து பெறப்படும் கார்பனின் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கரிம கார்பன் சேர்மங்கள்
- உயிரற்ற பொருள்களிடமிருந்து பெறப்படும் கார்பன் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கனிம கார்பன் சேர்மங்கள்
- கார்பன் மோனாக்சைடு(CO) எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
எரிபொருட்கள் முழுவதுமாக எரியாததால் வளிமண்டலத்தில் சேர்க்கப்படுகின்றது
- கார்பன் மோனாக்சைடின் பண்புகள் என்னென்ன?
நிறமற்றது மணமற்றது அதிக நச்சுத்தன்மை உடையது நீரில் பகுதி அளவு குறையும்
- கார்பன் மோனாக்சைடு பயன்கள் என்னென்ன?
நீர் வாயுவின் (CO+H2)முக்கிய பகுதிப் பொருள் மற்றும் ஒடுக்கும் காரணி
- கார்பன் டை ஆக்சைடு (CO2)எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
….FOR FULLL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
9TH CHEMISTRY STUDY NOTES |கார்பனும் அவற்றின் சேர்மங்களும்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services