TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- எந்த இந்திய தத்துவ ஞானி இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பரமணு என்ற சிறிய துகள்களால் ஆனது என்ற கொள்கையை வெளியிட்டார்?
கனடா
- இந்திய தத்துவஞானி கனடா எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர் ?
கிமு ஆறாம் நூற்றாண்டு
- கிமு நான்காம் நூற்றாண்டில் எந்த கிரேக்க தத்துவ ஞானிகள் இந்த பிரபஞ்சமானது அணு என்ற மிகச் சிறிய துகள்களால் ஆனது என்ற கருத்தை வெளியிட்டார்?
லியூசிப்பஸ் மற்றும் டெமகிரிடஸ்
- எந்த கிரேக்க தத்துவ ஞானி இந்த பிரபஞ்சமானது மண் காற்று நீர் மற்றும் நெருப்பு போன்ற நான்கு கூறுகளால் ஆனது என கூறினார்?
பிளாட்டோ
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் ஒன்று சேர்ந்து ஒரு பொருளை உருவாக்கும் வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கூடுகை வினை
- ஒரு சேர்மத்தை உருவாக்கும் கூடுகை வினையானது சில அடிப்படை விதிகளுக்கு உட்பட்டு நிகழ்கிறது இந்த விதிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
வேதி சேர்க்கை விதிகள்
- வேதி சேர்க்கை விதிகள் என்னென்ன?
5 :நிறை மாறா விகித விதி, பெருக்கல் விகித விதி, தலைகீழ் விகித விதி, கேலூசாக்கின் பருமன் இணைப்பு விதி
- பெருக்க விகித விதி யாரால் முன்மொழியப்பட்டது ?
ஜான் டால்டன் ,1804
- A மற்றும் B என்ற இரண்டு தனிமங்கள் ஒன்றாக சேர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும் பொழுது Aவின் நிறையானது B வின் நிறையோடு எளிய விதத்தில் சேர்ந்திருக்கும் இது என்ன விதி?
பெருக்கல் விகித விதி
- ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள கார்பனுடன் ஆக்சிஜன் இணைந்து உருவாகும் கார்பன் மோனாக்சைடு,மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றில் உள்ள ஆக்ஸிஜனின் நிறை விகிதம் என்ன?
1:2
- சல்பர் ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து சல்பர் டை ஆக்சைடு மற்றும் சல்பர் ட்ரை ஆக்சைடு உருவாகும் இவற்றிலுள்ள ஆக்சிஜனின் நிலையான நிறை விகிதம் என்ன?
2:3
- தலைகீழ் விகித விதியை கூறியவர் யார்? ஜெர்மியஸ் ரிச்சர்?
1792
- இரண்டு மாறுபட்ட தனிமங்கள் தனித்தனியே ஒரே நிறையுள்ள மூன்றாவது தர்மத்துடன் சேரும்போது அவற்றின் நிறைகளின் விகிதம் சமமாகவோ அல்லது எளிய பெருக்கல் விகிதத்திலோ இருக்கும் இது என்ன விதி?
தலைகீழ் விகித விதி
- கார்பன் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் உடன் சேர்ந்து எவை உருவாகின்றன?
கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் மீத்தேன்
- ஜான் டால்டன் எதற்காக பிரபலமானவர்?
நவீன அணுக்கொள்கையை முன்மொழிந்ததற்காகவும் மற்றும் வண்ண குறைபாடு பற்றி ஆய்வு மேற்கொண்டதற்காகவும்
- யாருடைய அணுமாதிரி பார்ப்பதற்கு கேட்கில் உலர்திராட்சை பொதிந்தது போல இருக்கும் ?
ஜே.ஜே. தாம்சன்
- யுரேனிய உப்பின் மூலம் அதிக ஊடுருவும் கதிர்கள் தன்னிச்சையாக வெளிப்படுவதை கண்டறிந்தவர் யார்?
ஹென்றி பொக்கேரல்
- அணுக்களின் கதிரியக்கம் செயல் மூலமாக எத்தனை வகையான கதிர்கள் வெளிவருகின்றன?
மூன்று :ஆல்ஃபா கதிர்கள், பீட்டா கதிர்கள் மற்றும் காமா கதிர்கள்
- மூன்று கதிர்களில் எந்த கதிர்கள் உண்மையான பருப்பொருளால் ஆனது?
ஆல்ஃபா மற்றும் பீட்டா கதிர்கள்
- காமா கதிர்கள் என்ன அலைகள்?
மின்காந்த அலைகள்
- ஆல்ஃபா துகள்கள் என்ன அயனியை கொண்டுள்ளது?
நேர்மின் அயனி
- பீட்டா துகள்கள் என்ன அயனியை கொண்டுள்ளது ?
எதிர்மின் அயனிகள்
- ஆல்ஃபா துகளானது நிறையில் எதனை ஒத்துள்ளது ?
….FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
9TH CHEMISTRY STUDY NOTES |அணு அமைப்பு| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services