TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- தொட்டால் சிணுங்கியின் தாவர பெயர் என்ன?
மைமோசா பியுடிகா
- சூரியகாந்தியின் தாவரப் பெயர் என்ன?
ஹீலியாந்தல் அன்னுவஸ்
- நடனமாடும் தாவரம் என அழைக்கப்படுவது எது?
இந்திய தந்தி தாவரம்
- எந்த தாவரத்தின் இலைகள் காற்றினால் நடனமாடுவது போன்ற அழகிய தோற்றத்தை உருவாக்குகின்றன?
இந்திய தந்தி தாவரம்
- இந்திய தந்தி தாவரத்தின் தாவரப் பெயர் என்ன ?
டெஸ்மோடியம் கைரான்ஸ்
- தொழுகன்னி என அழைக்கப்படுவது எது?
டெஸ்மோடியம் கைரான்ஸ்
- தண்டின் முனை குருத்துறைப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கோலியோப்டைல்
- யார் தன்னுடைய சோதனையில் முளைத்த விதைகள் ஒளியை நோக்கி வளர்வதை கண்டறிந்தார் ?
சார்லஸ் டார்வின்
- “ஒருவிதமான ஆதிக்க பொருள் தண்டின் முனைப் பகுதியில் இருந்து தண்டின் அடிப்பகுதிக்கு கடத்தப்பட்டு வளர்ச்சி மற்றும் வளைவு தூண்டப்படுகிறது” எனக் கூறியவர் யார்?
டார்வின்
- வளைதலை நிகழ்த்தும் வேதிப்பொருளானது நீரில் கரையும் தன்மையுடையது என்றும் இவ் ஒளிசார் அசைவிற்கு தேவையான வேதிப்பொருளானது அகார் வழியாக கடத்தப்படுகிறது என்பதையும் உறுதி செய்தவர் யார்?
பீட்டர் பாய்சன்,டேனிஷ் தாவரவியலாளர் ,1913
- எந்த தாவர ஹார்மோன் தண்டுப் பகுதியில் உள்ள செல்களை ஒளியில்லாத பகுதியை நோக்கி நீளச் செய்வதினால், தாவரம் ஒளி இருக்கும் பகுதியை நோக்கி வளைந்து செல்லும் என பீட்டர் பாய்சன்- ஜென்சன் கண்டறிந்தார்?
ஆக்ஸின்
- தாவரத்தின் பாகங்களான இலைகள் மற்றும் மலர்கள் சூரிய ஒளி உள்ள திசையை நோக்கி அசைவிற்கு என்ன பெயர்?
ஒளித்தூண்டு திருப்பம் (Heliotropism)
- புவியிர்ப்பு விசைக்கு ஏற்றவாறு தாவரத்தின் உறுப்புகளில் ஏற்படும் அசையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புவி நாட்டம் அல்லது புவி சார்பசைவு(geotropism or gravitropism)
- நீரின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்புகள் அசைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீர்மட்டம் அல்லது நீர் சார்பசைவு (hydrotropism)
- தாவரங்கள் தங்களுக்கு பொருத்தமான ஆதாரத்தை தொடும்போது தொட்ட ஆதாரத்தின் பரப்பினை நோக்கி வளர்கிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தொடுநாட்டம அல்லது தொடு உணர்வு சார்பசைவு (thigmotropism)
- வேதிப்பொருட்களின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்புகள் வளர்தல் அல்லது அசைதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வேதிநாட்டம் அல்லது வேதி சார்பசைவு (chemotropism)
- கருவுறுதல் நிகழ்ச்சியில் மகரந்த குழலானது சூழ் தண்டில் உள்ள சர்க்கரைப் பொருட்களை நோக்கி வளர்வது எதற்கு எடுத்துக்காட்டு?
வேதிச் சார்பசைவு
- பொதுவாக அசைவானது தூண்டலின் திசையை நோக்கி இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
…FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
9TH BOTANYSTUDY NOTES |தாவர செயலியியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services