- “இயற்கையானது தன்னைத்தானே புத்துணர்வுடன் புதுப்பிக்கும் ஆற்றல் வாய்ந்தது” எனக் கூறியவர்?
ஹெலன் கெல்லர்
- வளி மண்டலமானது எத்தனை சதவீதம் நைட்ரஜனை கொண்டுள்ளது?
78%
- நைட்ரஜனை தாவரங்கள் மற்றும் விலங்குகள் நேரடியாக பயன்படுத்த முடியாது எனினும் அவை என்ன வடிவில் நைட்ரஜனை எடுத்துக்கொள்கின்றன ?
அமோனியாவாக ,அமினோ அமிலங்களாக அல்லது நைட்ரேட் உப்புகளாக
- செயல்படும் நிலையில் இருக்கும் வளிமண்டல நைட்ரஜனை உயிரினங்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படும் கூட்டுப்பொருள் ஆக மாற்றும் நிகழ்வு என்ன பெயர்?
நைட்ரஜன் நிலைநிறுத்தம்
- தாவரங்கள் நைட்ரஜனை நைட்ரேட் அயனிகள் ஆக உறிஞ்சி எவற்றை உருவாக்குவதற்கு பயன்படுத்துகின்றன?
புரதங்கள் மற்றும் நியூக்ளிக் அமிலஙகள
- நைட்ரஜன் கழிவுப்பொருள்களை கெட்டழிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் அமோனியா சேர்மங்களாக சிதைவுறச் செய்யும் நிகழ்வுக்கு என்ன பெயர் ?
அமோனியாவாதல்
- அமோனியா சேர்மங்கள் ஆக்சிஜனேற்ற செயல்முறை மூலம் கரையக்கூடிய நைட்ரேட் உப்புகளாக மாற்றப்படுவதற்கு என்ன பெயர்?
நைட்ரேட்டாதல்
- நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள் எவை?
அசட்டோபேக்டர் ( மண்ணில்) ,ரைசோபியம் (வேர் முண்டுகளில் நீலப்பச்சைப்பாசி- நாஸ்டாக்
- அமோனியாவாதல் சுழற்சியில் பங்குபெறும் நுண்ணுயிரி எது ?
அழுகவைக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள்
- நைட்ரேட்டாதல் நிலையில் பங்குபெறும் நுண்ணுயிரிகள் எவை?
நைட்ரேட் ஆக்கும் பாக்டீரியா :நைட்ரசோமோனாஸ் ,நைட்ரோபாக்டர்
- நைட்ரஜன் வெளியேற்றும் நிலையில் பங்குபெறும் நுண்ணுயிரிகள்?
சூடோமோனாஸ்
- வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடு ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களுக்குஅ சென்று என்னவாக மாற்றமடைகிறது ?
கார்போஹைட்ரேட் (மாவுப்பொருள்)
- ஒரு உயிரினத்தின் எந்த ஒரு பண்போ அல்லது அதன் ஒரு பகுதியோ அந்த உயிரினத்தை அதன் வாழிடத்தில் இருக்கக்கூடிய சூழ்நிலைக்கேற்ப ஒத்துப் போக வைப்பதற்கு என்ன பெயர்?
தகவமைப்பு
- நீருக்குள் அல்லது நீர்நிலைகளின் அருகில் வாழக்கூடிய தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஹைடிரோபைட்ஸ்
- வேர்கள் நன்கு வளர்ச்சி அடையாமல் உள்ள தகவமைப்பை பெற்ற நீர் தாவரம் எது?
வேலம்பாசி (ஹைட்ரில்லா)
- வேர்கள் இல்லாத தகவமைப்பை பெற்ற நீர் தாவரம் எது?
உல்பியா
- தாவர உடலம் பெரிதும் குறிக்கப்பட்டிருக்கும் தகவமைப்பு பெற்றுள்ள நீர்தாவரம் எது?
லெம்னா
- வறண்ட நில தாவரங்கள் என்ன திசுக்களில் நீரை சேமித்து வைக்கின்றன?
பாரன்கைமா திசுக்கள்
- உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது எது?
மண்புழுக்கள்
- உலக நீர் தினம் எப்போது பின்பற்றப்படுகிறது?
மார்ச் 22
- ஐ.யூ.சி.என் நோக்கம் என்ன?
இயற்கையை மதிக்கக்கூடிய மற்றும் பாதுகாக்கக்கூடிய நேர்மையான உலகம்
- இந்தியா உலக நிலப்பரப்பில் எத்தனை சதவீதம் பரப்பளவை கொண்டது?
2.4 சதவீதம்
- இந்தியாவில் எத்தனை சதவீதம் பதியப்பட்ட சிற்றினங்கள் உள்ளன ?
7.8 சதவீதம்
- இந்தியாவில் எத்தனை தாவரச் சிற்றினங்கள் பதியப்பட்டுள்ளது?
45 ஆயிரம்
- இந்தியாவில் எத்தனை விலங்கு சிற்றினங்கள் பதியப்பட்டுள்ளது?
91,000
- உயிரியல் பல்வகைத் தன்மை கொண்ட மிக முக்கியமான 34 இடங்களில் எத்தனை இடங்கள் இந்தியாவில் உள்ளன ?
4 :இமயமலை ,மேற்கு தொடர்ச்சி மலைகள், வடகிழக்கு பகுதிகள் ,நிக்கோபார் தீவுகள்
- இந்தியா எப்போது முதல் ஐ.யூ.சி.என் -ல் உறுப்பினராக இருந்து வருகிறது?
1969
- எங்கு எப்போது ஐ.யூ.சி.என் தோற்றுவிக்கப்பட்டது?
அக்டோபர் 5 ,1948, கிலாண்ட், சுவிட்சலாந்து
9TH BOTANYSTUDY NOTES |சூழ்நிலை அறிவியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services