- நம் உடல் எத்தனை சதவீதம் நீரால் ஆனது?
65%
- நீரில் மின்னாற்றலை செலுத்தும் பொழுது என்னவாக பிரிகிறது ?
ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
- மின்னாற்றலின் மூலம் நீர் மூலக்கூறுகளை பிரிக்கும் செயல் முறைக்கு என்ன பெயர்?
மின்னாற்பகுத்தல்
- “பாப் சோதனை” அல்லது “பாப்” என்ற ஒலிக்கு தொடர்புடைய வாயு எது ?
ஹைட்ரஜன்
- நீரினை உடைய தாமிர (II)சல்பேட் என்ன நிறமாகக் காட்சியளிக்கும்?
நீலநிறம்
- எந்த விஞ்ஞானியால் முதன் முதலில் நீர் தயாரிக்கப்பட்டது?
ஹென்றி கேவென்டிஷ் ,1781
- ஹென்றி கேவென்டிஷ் அதிவேக வினைபுரியும் உலோகங்களை கந்தக அமிலத்தில் சேர்க்கும் பொழுது என்ன வாயு வெளியேறுவதை கண்டறிந்தார் ?
ஹைட்ரஜன் வாயு
- உலோக ஆக்சைடுகளை ஹைட்ரஜன் மூலம் ஒடுக்குதல் ,காற்றில் ஹைட்ரஜனை எரித்தல் ,காற்றில் ஹைட்ரோகார்பன்களை எரித்தல், போன்றவற்றில் என்ன உருவாகிறது?
நீர்
- ஹைட்ரஜனை எளிதில் எரியும் காற்று என அழைத்தவர் யார்?
ஹென்றி கேவென்டிஷ்
- ஹென்றி கேவென்டிஷ் உலோகங்களை செறிவு மிக்க காரங்களுடன் சேர்த்து எதை உருவாக்கினார் ?
கார்பன் டை ஆக்சைடு
- நீரின் இயற்பியல் பண்புகள் என்ன?
நிறமற்ற, மணமற்ற ,சுவையற்ற ஒளி ஊடுருவக்கூடிய தெளிவான திரவமாகும்.
- தூய நீரின் கொதிநிலையானது ஒரு வளிமண்டல அழுத்தத்தில் எவ்வளவு?
100°C
- அழுத்தம் அதிகரிக்கும் போது நீரின் கொதிநிலை என்னவாகும் ?
அதிகரிக்கும்
- தூய நீரின் உறைநிலையானது ஒரு வளிமண்டல அழுத்தத்தில் எவ்வளவு?
0°C
- தூய நீரின் அடர்த்தி என்ன?
1 கி/செ.மீ³
- அழுத்தம் அதிகரிக்கும் போது நீரின் உறைநிலை என்னவாகும் ?
குறையும்
- பனிக்கட்டியின் வெப்பக்கடத்தல் பண்பு என்ன!
குறைவான வெப்ப கடத்தும் பண்பு
- 0°C வெப்பநிலையில் பனிக்கட்டியின் அடர்த்தி என்ன?
0.91 கி/செ.மீ³
- 0°C வெப்பநிலையில் பனிக்கட்டியின் அடர்த்தி என்ன?
0.97 கி/செ.மீ³
- பனிக்கட்டி தண்ணீராக மாறுவதற்கு தேவையான வெப்ப ஆற்றலின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பனிக்கட்டி உருகுதலின் உள்ளுறை வெப்பம்
- பனிக்கட்டியின் உள்ளுறை வெப்பத்தின் மதிப்பு என்ன ?
80 கலோரிகள் /கிராம் அல்லது 336 ஜூல்/ கிராம்
- நீராவியின் உள்ளுறை வெப்பத்தின் மதிப்பு என்ன?
540 கலோரி /கிராம் அல்லது 2268 ஜூல்/ கிராம்
- ஒரு பொருளின் ஒரு அலகு வெப்பநிலையை ஒரு டிகிரி செல்சியஸ் ஆக உயர்த்த தேவையான வெப்பத்தின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தன் வெப்ப ஏற்புத்திறன்
- ஒரு கிராம் நீரானது அதன் வெப்பநிலையை ஒரு டிகிரி செல்சியசுக்கு உயர்த்த எவ்வளவு வெப்பம் தேவைப்படுகிறது ?
ஒரு கலோரி
- தூய நீர் லிட்மஸ் தாளின் மீது என்ன வினை புரிகிறது?
எந்த வினையும் புரியாது
- நீர் ஒரு நிலையான சேர்மம் ஆக இருப்பினும் எந்த வெப்பநிலையில் ,0.02% நீரானது சிதைந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுவை தருகிறது?
200°C
- உலர்ந்த ஹைட்ரஜன் மற்றும் குளோரின் வாயுக்கள் எதன் முன்னிலையில் வெடிப்புடன் வினை பெற்று ஹைட்ரஜன் குளோரைடை தருகிறது?
நீர்
- எந்த சில உலோகங்களுடன் நீர் அதிவேகமாக வினைபுரிகிறது ?
பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற சிலவற்றுடன்
- சோடியம் நீருடன் வினைபுரிந்து எதைத் தருகிறது ?
ஹைட்ரஜன் வாயு மற்றும் சோடியம் ஹைட்ராக்சைடு கரைசல்
- தாமிரம் எந்த வெப்பநிலையில் நீருடன் வினை புரியும்?
எந்த வெப்பநிலையிலும் வினை புரியாது
- குளோரின் வாயு நீரில் கரைந்து எதைத் தருகிறது ?
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
- உலகளாவிய கரைப்பான் அல்லது சர்வ கரைப்பான் என்று அழைக்கப்படுவது எது?
நீர்
- நீரில் கரைந்த காற்றில் நைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடுடன் சுமார் எத்தனை சதவீதம் ஆக்ஸிஜன் உள்ளது ?
35.6%
- நீரில் கரைந்த கார்பன் டை ஆக்சைடு எதனுடன் வினைபுரிந்து கால்சியம் பை கார்பனேட்டை உருவாக்குகிறது ?
சுண்ணாம்பு
- நத்தைகள், சிப்பிகள் போன்ற கடல் உயிரினங்கள் எதிலிருந்து கால்சியம் கார்பனேட்டை பிரித்தெடுத்து அவற்றின் கூடுகளை உருவாக்கிக் கொள்கிறது?
கால்சியம் பை கார்பனேட்
- ஒவ்வொரு லிட்டர் கடல் நீரிலும் எவ்வளவு சோடியம் குளோரைடு உப்பு கலந்துள்ளது ?
35 கிராம்
- எவ்வளவு கிராம் உப்பு கலந்துள்ள நீரே குடிக்க உகந்த நீராகும்?
1 முதல் 2 கிராம்
- நீரில் கலந்துள்ள உப்புகள் என்னென்ன ?
சோடியம் குளோரைடு தவிர சிறிதளவு கால்சியம், மெக்னீசியம் ,பொட்டாசியம் ,தாமிரம் மற்றும் துத்தநாக உப்புக்களும் கலந்துள்ளன
- ஒவ்வொரு வருடமும் எவ்வளவு குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறந்து விடுகிறார்கள்?
4.6 மில்லியன்
- நீரை தூய்மை படுத்துவதற்கு நுண்ணுயிரிகளை நீக்கம் செய்வதற்கு எது பயன்படுத்தப்படுகிறது ?
குளோரின் மற்றும் ஓசோன்
- நீரில் குளோரின் சேர்க்கப்படும் நிகழ்வானது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
குளோரினேற்றம்
- காற்றினை செலுத்துவதன் மூலம் கிருமிகளை நீக்கம் செய்யப்படும் முறைக்கு என்ன பெயர்?
காற்றேற்றம்
- எதிர் சவ்வூடு பரவல் என்றால் என்ன?
நீரிலிருந்து மாசு மற்றும் கிருமி நீக்கம் செய்யப்படும் முறை
- குறைந்த அளவே உப்புகள் கரைந்துள்ள நீர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மென்னீர்
- எந்த நீரில் சோப்பும் , டிடர்ஜெண்டும் எளிதில் நுரையினை உருவாக்கும்?
மென்னீர்
- நீரில் உப்பு மற்றும் தாதுக்கள் அதிக அளவில் கரைந்துள்ள நீர் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கடின நீர்
- நீரின் கடினத் தன்மைக்குக் காரணமான உப்புகள் என்ன ?
கால்சியம் மற்றும் மெக்னீசியம்
- நீரின் கடினத்தன்மையில் எத்தனை வகை உண்டு?
இரண்டு :நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக
- நீரின் தற்காலிக கடினத்தன்மை எதனால் ஏற்படுகிறது?
கால்சியம் மெக்னீசியத்தின் கார்பனேட் மற்றும் பைகார்பனேட் உப்புகளால்
- நிரந்தர கடினத்தன்மை எந்த உப்புகளால் ஏற்படுகிறது ?
குளோரைடு மற்றும் சல்பேட்
- தற்காலிக கடின தன்மையானது எதன் மூலம் நீக்கப்படுகிறது?
கொதிக்க வைத்தல்
- தற்காலிக கடினத்தன்மையுடைய நீரை கொதிக்க வைக்கும் பொழுது ஹைட்ரஜன் கார்பனேட் சிதைவடைந்து என்னவாக உருவாகிறது?
கரையாத கால்சியம் கார்பனேட் உப்புகளாக
- நீரின் கடினத் தன்மையை அகற்றுவதற்கான மற்றொருமுறை என்ன?
அயனி பரிமாற்றம்
- அயனி பரிமாற்றத்தின் போது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகள் என்னவாக மாற்றப்படுகின்றது?
சோடியம் அயனிகள்
- தற்காலிக மற்றும் நிரந்தர கடினத்தன்மை இரண்டையும் என்ன முறையில் அகற்றலாம் ?
வடிகட்டுதல்
- வாலை வடித்தல் முறைக்கு உட்படுத்தப்பட்ட பின் பெறப்படும் காய்ச்சிய நீர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வாலை வடிநீர்
- மனித செயல்களின் விளைவாக நீர் நிலைகளில் ஏற்படும் கலப்படம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
நீர் மாசுபடுதல்
- நிலத்தடி நீர் ஆதாரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீர் படுகைகள்
- கிடைக்கக்கூடிய மேற்பரப்பு நீரில் எத்தனை சதவீதம் விவசாயம் மற்றும் நீர் பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது?
90%
- இந்தியாவில் நீர் மாசுபாட்டின் மிகப்பெரிய ஆதாரம் எது?
சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்
- ஒரு நாளைக்கு ஒரு நபர் எவ்வளவு நீரை பயன்படுத்துகிறார்?
135 லிட்டர்
- நீரில் கலக்கும் சோடியம் சல்பேட் மற்றும் பாஸ்பேட்டுகள் ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகள் என்ன?
மனிதர்களில் அவை வளர்ச்சி இனப்பெருக்கம் நரம்பியல் நச்சுத்தன்மை மற்றும் நாளமில்லா சீர்குலைவை ஏற்படுத்துகின்றன
- நீரில் கலக்கும் DDT உள்ள பூச்சிக்கொல்லிகளால் என்ன விளைவு ஏற்படுகிறது?
பூச்சிகள் விலங்குகள் மற்றும் மனிதர்களின் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது
- நீரில் கலக்கும் நைட்ரேட்டுகள் மற்றும் பாஸ்பேட்டுகள் ஆகியவை என்ன விளைவை ஏற்படுத்துகிறது?
நீர்நிலைகளில் பாக்டீரியாக்கள் மற்றும் ஆல்காக்கள் வேகமாக வளர உதவி புரிந்து பன்முகத் தன்மை குறைய வழிவகுக்கிறது
- நீரில் கலந்துள்ள ஈயம் ,மெர்க்குரி, காட்மியம், குரோமியம் மற்றும் ஆர்சனிக் ஆகியவை என்ன விளைவை ஏற்படுத்துகிறது?
விலங்குகள் தாவரங்கள் மற்றும் நீரில் உள்ள பாக்டீரியாக்களுக்கு நச்சாகிறது
- நெகிழிகள் கடலின் எவ்வளவு ஆழம் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
5 ஆயிரம் மீட்டர்
8TH ZOOLOGY STUDY NOTES |நீர்| TNPSC GROUP EXAMSS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services