TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- காடுகள் எந்த வகை வளத்தைச் சேர்ந்தது ?
புதுப்பிக்கத்தக்க வளங்கள்
- புதுப்பிக்கத்தக்க காடுகள் உலகின் நிலப்பரப்பில் எத்தனை சதவீதத்தை உள்ளடக்கியுள்ளது ?
30%
- நிலத்தை பெறுவதற்கும் விவசாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் எத்தனை சதவீதத்துக்கும் மேற்பட்ட காடுகள் அழிக்கப்படுகின்றன?
40%
- சிப்கோ இயக்கத்தில் உள்ள சிப்கோ என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
ஒட்டிக் கொள்வது அல்லது கட்டிப்பிடிப்பது
- சிப்கோ இயக்கத்தின் நிறுவனர் யார்?
சுந்தர்லால் பகுணா
- சிப்கோ இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1970
- சைபீரிய கிரேன் என்னும் பறவை ஒரு நாளில் சராசரியாக எவ்வளவு தூரம் பயணிக்கிறது ?
200 மைல்கள்
- ஒவ்வொரு ஆண்டும் உலகில் எவ்வளவு காடுகள் வெட்டப்படுகிறது?
1.1 கோடி ஹெக்டர்
- இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு காடுகள் அழிக்கப்படுகிறது?
10 லட்சம் ஹெக்டர்
- உலகிலுள்ள இனங்களில் எத்தனை சதவீதம் வெப்பமண்டலக் மழைக்காடுகளில் உள்ளது ?
80% க்கும் மேற்பட்ட
- ஒவ்வொரு நாளும் சுமார் எத்தனை வகையான விலங்குகள் அவற்றின் வாழ்விடங்களை அழிப்பதன் விளைவாக இறந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது?
50 முதல் 100 வகையான விலங்குகள்
- உலகின் மிகப்பெரிய மழைக்காடு எது?
அமேசான்
- அமேசான் எங்கு அமைந்துள்ளது ?
பிரேசில்
- அமேசான் எவ்வளவு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது?
6000000 சதுர கி.மீ
- அமேசான் காடுகள் உலகின் எவ்வளவு சதவீதம் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது?
20%
- அமேசான் காடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பூமியின் நுரையீரல்
- தேசிய விவசாய ஆணையம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் எந்த ஆண்டு சமூக வனவியல் என்ற சொல் முதன் முதலில் அமலுக்கு வந்தது?
1976
- கென்யாவில் எந்த ஆண்டு பெற்ற பட்டை இயக்கம் நிறுவப்பட்டது?
1977
- பச்சைப் பட்டை இயக்கத்தை நிறுவியவர் யார்?
மாதாய் வாங்கரி
- மாதாய் வாங்கரி அமைதிக்காக எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றார்?
…FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
8TH ZOOLOGY STUDY NOTES |தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services